USD/CAD : Dollar/Canadian Dollar Trading tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

USD/CAD : Dollar/Canadian Dollar Trading tips

Post by ஆதித்தன் » Sat May 18, 2013 8:03 pm

Image
US Dollar/Canadian Dollar கரன்சி தற்பொழுது ஒர் ஏற்றத்தினை முடித்து ரெசிஸ்டன்ஸ் லைன் அமைக்கும் பணியில் இருக்கிறது. இதன் ஏற்றத்திற்கான அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் டார்கெட் 1.0322 என்றப் புள்ளியில் காணப்பட்டாலும், தற்போதைய ஏற்றத்திற்கான இறக்கத்தினைக் கண்டுவிட்டப் பின்னரே திரும்பவும் மேல் ஏறலாம்.

ஆகையால், 1.0283 என்றப் புள்ளியருகே செல் ஆர்டர் இட்டால் சார்ட் டைம் பிராபிட் பார்க்கலாம்.

இருந்தாலும், மார்கெட் மூவ்மெண்ட் திசையினை சற்று பொறுமை காத்து பெரிய பைப்ஸ் ஆர்டர் இடுவது நல்லது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”