USD/CHF : US Dollar/Switzerland Franc Currency Trading tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

USD/CHF : US Dollar/Switzerland Franc Currency Trading tips

Post by ஆதித்தன் » Sat May 18, 2013 7:49 pm

Image
ஏற்றமாக சென்று கொண்டிருந்த டாலர்/சுவிஸ் கரன்சி தற்பொழுது ஒர் ப்ரேக் கண்டுள்ளது. இது தொடர்ந்து ஏறுமா அல்லது இறங்குமா? என்ற ஒர் சந்தேகத்திற்குரிய இடத்தில் அமைந்திருப்பதால், இதன் அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் வைத்தே ஆர்டர் ப்ளேஸ் செய்வது நல்லது.

ஏற்றமாக செல்வது என்றால், 0.9688 என்றப் புள்ளியிலேயே பாட்டத்தினை உருவாக்கி எழுச்சி காண ஆரம்பித்துவிடும்.. இல்லை கீழ் இறங்கியது என்றால், முந்தைய ப்லட் ரெசிஸ்டன்ஸ் லைன் ஆன, 0.9594 என்றப் புள்ளியினை உடைக்கும் பொழுது கீழ் நோக்கிச் சரிவது உறுதி செய்யப்படுகிறது.

ஆகையால், மார்கெட் மூவ்மெண்டினை சரியாக கவனித்து ஆர்டர் புக் செய்யலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”