கடந்த இரண்டு மாதமாக கீழ் நோக்கிச் சரிந்து ஆஸ்திரேலியன் டாலர்/அமெரிக்கன் டாலர் கரன்சி, தற்பொழுது கடந்து ஒர் வருடத்திற்கு முன்னர் அமைத்த பாட்டம் லைன் அருகே வந்துள்ளது.
பாட்டம் லைனைத் தொட என்னும் மீதம் 200 பைப்ஸ் இருப்பதும், இடையில் எந்தவொரு இடத்திலும் கீரின்பேக் காணப்படாததும்... உறுதியாக கடந்த கால பாட்டம் லைனை சரியாக பூர்த்தி செய்யும் என்பது தெரிகிறது.
ஆகையால், AUD/USD கரன்சியில் 0.9728 என்றப் புள்ளியருகே செல் ஆர்டர் போட்டால் வெற்றியடையலாம். இதன் கீழ் நோக்கியப் பாதை 0.9649 > 0.9578 நோக்கி அமைக்கிறது.