Crude Oil Trading - Forex Oil Share Trading Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Crude Oil Trading - Forex Oil Share Trading Tips

Post by ஆதித்தன் » Sat May 18, 2013 1:06 pm

Image
கடந்த வாரம் நாம் எதிர்பார்த்தது போல, மார்கெட் உச்சத்தினைக் கொடுக்காமல், அதை இடத்திலேயே இறக்கம் காண ஆரம்பித்து 92.19 என்ற புள்ளி வரைக்கும் விரைவாகச் சென்று, விரைவாக ஏற்றத்தினையும் கொடுத்துவிட்டது. அதாவது முதல் பாதியில் ஏறி, பிற்பாதியில் இறங்கும் என எதிர்பார்த்த நமக்கு, முற்பாதியில் இறங்கி, பிற்பாதியில் ஏற்றம் என மாறுபட்ட ஒன்றினைக் கொடுத்துவிட்டது. ஆகையால் ஆர்டர் போடக்கூட இடமில்லாமல் போய்விட்டது.

ஆனால், இந்த வாரம் நமது வியூகம் பெயிலியர் ஆகாது என நம்புகிறேன். மார்கெட் உச்சம் என்பது கடந்த வாரத்தில் எதிர்பார்த்த 97 -98 ஆகிய இரண்டும் இடையில் தான் இந்த வாரமும் அமையலாம். ஆனால், மார்கெட் தற்பொழுது இருக்கும் 95.89 என்றப் புள்ளி அருகே இருந்து இறங்க ஆரம்பிக்குமா? அல்லது சற்று ஏற்றத்தினைக் கொடுத்துவிட்டு இறங்க ஆரம்பிக்குமா? என்பதுவே நமது பார்வை.

தற்பொழுது இருக்கும் நிலையிலே பாட்டம் அமைத்து, திரும்பும் பற்றத்தில் அதன் உச்சம் 97 அருகே செல்லலாம். அல்லது, 95.54 - 95.21 ஆகிய பாட்டம் லைனை உடைத்து கீழே இறங்குமானால், மார்கெட் ஒர் இறக்கத்தினை 94.5 வரைக் கொடுக்கும். ஆகையால், நல்ல உச்சம் கிடைத்தால் நிதானமாக இலாபம் பார்த்து ஆர்டரினை க்ளோஸ் செய்யுங்கள். இடையில் மார்கெட் இறங்கினால், நீங்கள், அந்த மூவ்மெண்டிலேயே விரைவாக உள்ளே சென்று, விரைவாக வெளியில் இலாபத்துடன் வெளியே வந்துவிடுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”