Forex Currency Trading Weekly Report - EUR/USD - 13/17 May :
மார்கெட் தொடங்கியது = 1.2977 (கடந்த வாரம் முடிவுற்றது - 1.2988)
மார்கெட் முடிவுற்றது = 1.2836 (அதாவது 140 பைப்ஸ் கரடி கெயின் பண்ணியிருக்கிறது)
வாரத்தின் உச்சம் = 1.3030
வாரத்தின் மட்டம் = 1.2797
வாரத்தின் ஏற்ற இறக்கம் = 234 pips
வாரத்தின் மாற்றம் = -140 பைப்ஸ்
ஐந்து வாரத்தின் மாற்றம் = -263 பைப்ஸ்
கடந்த வாரம் முதல் கரடியின் ஆதிக்கத்தில் உள்ள ஈரோ/டாலர் கரன்சி இந்த வாரமும் கரடியின் பிடிக்குள்ளவே முழுமையாக மாட்டிக் கொண்டிருக்கிறது என்பது வார முடிவு சார்ட் தெளிவாகக் காட்டுகிறது. அதுமட்டும் அல்லாமல், ஐந்து வாரத்தில் 263 பைப்ஸ் கரடி ஆதிக்கத்திற்குள் மாட்டியிருக்கிறது.
மார்கெட்டினை காளை ஆண்டாலும், கரடி ஆண்டாலும் நமக்கு ஏதும் பிரச்சனை, ஆனால் இன்றைய வாரத்தினை ஆளப் போவது யார் என்ற ஒன்று மட்டும் தெரிந்தால் போதும், நாம் கை நிறைய சம்பாதிக்கலாம். அதான், உங்களுக்குத் தெரியுமே மார்கெட் விலை இறங்கிச் சென்றால் SELL order போட்டு பிராபிட் பார்த்துக் கொள்ளலாம், என்று.
இந்த வாரத்தில் மார்கெட்டின் மூவ்மெண்ட் ரொம்ப அமைதியாகவே தெரிந்தது ஆனாலும், ஏற்றம் இறக்கத்தினைப் பாருங்கள் 234 பைப்ஸ். அதிலும் குறிப்பாக மார்கெட் ஆரம்பத்தில் சற்று மேல் சென்றாலும் பின்னர் முழுமையாக இறங்கியே நகர்ந்திருக்கிறது. இடையில் ஒர் இடத்தில் இறங்கு வரிசைச் சேனலை உடைத்து மேல் சென்றாலும், அதாவது டபுள் பாட்டத்திற்கு பின் சேனலை உடைத்துச் சென்றது, பின் மீண்டும் அதே பாட்டத்தினைப் பிடித்து, புதிய பாட்டத்தினைக் கொடுத்திருக்கிறது.
அடுத்தக்கட்ட பாட்டம் லைன் என்றுப் பார்க்கப் போனால், 1.2765. அதனை உடைத்துக் கீழ் செல்ல காலம் ஆகலாம்... ஆனாலும் உடைத்துவிட்டால் 1.26 என்ற வரிசைக்குச் சென்றுவிடுகிறது. இத்தனை அதிக தூரம் கீழ் நோக்கிச் செல்லுமா? என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில், நாம் முன்பு எதிர்பார்த்த ஒர் ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடாமலே ஒர் ஆர்டர் என்னும் பெண்டிங்கில் என்னும் அமைதியாக இருப்பது உங்களுக்குத் தெரியலாம். ஆகையால், இடையிலேயே வந்தது, இடையிலேயே திரும்பிவிடலாம் என்று கருதுகிறேன். அதைப்போல், நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று ட்ரிபுள் பாட்டம் அமைத்திருக்கிறது. ஆகையால், விரைவில் தனது பாட்டம் நோக்கிய பாதையை முடித்துவிட்டு ரெசிஸ்டன்ஸ் நோக்கிய பயணத்தினை தொடரலாம்.
சரி, உங்களிடம் Forex Trading Account உள்ளதா? இல்லையெனில் இலவசமாக Forex Trading Account open செய்ய > http://forex.padugai.com செல்லவும்.
நீங்களும் தங்களது அலசல் பதிவுகளைக் கொடுங்கள்... உங்கள் பார்வைக்கு மார்கெட் கரடியின் கைக்குள் இருக்கிறதா? காளையின் கைக்குள் இருக்கிறதா? என்பதனையும் சொல்லுங்கள். அப்படியான ஒர் வியூகமே நம்மை நாளை வெற்றியினைக் கொடுக்க இருக்கிறது.