EUR/USD Forex Currency Trading Market Hit Session LOW 1.2795

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Forex Currency Trading Market Hit Session LOW 1.2795

Post by ஆதித்தன் » Fri May 17, 2013 10:46 pm

பாரக்ஸ் கரன்சி மார்கெட்டின் ஈரோ/டாலர் கரன்சி, இன்றைய குறைந்தப் பற்ற விலையாக 1.2795 என்றப் புள்ளியினை அமெரிக்க வர்த்தகத்தின் பொழுது தொட்டுள்ளது.

1.2888 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாகக் கொண்டு மார்கெட் கீழ் நோக்கிச் சென்று இரண்டாவது டார்கெட் பாட்டம் லைன் ஆன 1.2803 என்பதனை உடைத்து 1.12795 என்றப் புள்ளியினை இன்றைய புதிய பாட்டமாக அமைத்துள்ளது. இதன் வேகம் எதிர்பார்க்கும், டார்கெட் லைனை பூர்த்தி செய்துவிட்டு திரும்புமா? அல்லது சரியான ரெசிஸ்டன்ஸ் லைனை அமைக்காமல் இடையிலேயே பாட்டம் நோக்கி வந்தமையால், இடையிலையே திரும்பிச் செல்லுமா என்பதனை அடுத்து அமைக்கும் ரெசிஸ்டன்ஸ் லைனை வைத்து அடுத்த வாரத்தின் திசையினைப் பார்ப்போம்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”