பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் டிப்ஸ் - மே 17

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் டிப்ஸ் - மே 17

Post by ஆதித்தன் » Fri May 17, 2013 12:53 pm

Image
EUR/USD FOREX CURRENCY இன்றைய காலை ஆசிய வர்த்தகத்தின் பொழுது 1.2854 என்றப் புள்ளியினை குறைந்தப் பற்ற விலையாகக் கொண்டு ஒர் பாட்டம் லைனை உருவாக்கியுள்ளது.

நாம் நேற்றைய மாலை வர்த்தகத்தின் பொழுது எதிர்பார்த்தப்படி 1.2987 என்ற ரெசிஸ்டன்ஸ் புள்ளியிலிருந்து மார்கெட் இறங்க வேண்டியது, அமெரிக்காவிலிருந்து வெளியான முக்கிய டேட்டாஸ் அனைத்தும் நெகட்டிவ் சென்றமையால், மேல் நோக்கிச் சென்றுவிட்டது. ஆனாலும், அத்தனைப் பெரிய ஒர் உச்சத்தினைக் கொடுக்க முடியாதது போனதும், இறக்கத்திற்கான ஏற்றத்தை மட்டுமே கண்டிருப்பதும், இன்றைய நாளில் மார்கெட் தனது ஓவரால் டவுன்றெண்டிலேயே பயணிக்கும் என நம்புகிறேன்.

அதே நேரத்தில் மார்கெட் அமைத்திருக்கும் பாட்டம் லைனையும் பார்க்க தவறவில்லை. எனவே, இன்றைய வர்த்தகம் 1.2988 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்ஸாக அமைத்து திரும்பும் பற்றத்தில் அதன் டவுன்றெண்ட் உறுதி செய்யப்பட்டு மார்கெட் இறங்கு பாதையில் 1.2826, 1.2803, 1.2765 ஆகிய விலைப்புள்ளிகளை பாட்டமாகக் கொண்டு அமையும். இல்லை, 1.2910 என்றப் புள்ளியினை உடைத்து புதிய ரெசிஸ்டன்ஸ் லைன் அமைக்கிறது என்றால், மார்கெட் தனது இறங்குமுகத்தினை இழந்துச் செல்கிறது.

டபுள் பாட்டம் லைன் எப்பொழுதும் எதிர் திசையினைக் குறிப்பதால், மார்கெட் தனது சரியான ரெசிஸ்டன்ஸ் லைனை உருவாக்கியப் பின் ஆர்டரில் குதிக்கவும். அல்லது காத்திருந்து இறக்கமான 1.2840 என்றப் புள்ளியினை உடைத்தப்பின்னர், சரியான ரெசிஸ்டன்ஸ் லைன் கிடைக்கும் பொழுது ஆர்டர் இட்டு வெற்றியடையுங்கள்.


Free Forex Trading Practice Account : visit http://forex.padugai.com

==========================================================



குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”