Gold Share Market Trading - கோல்டு ட்ரேடிங்க் டிப்ஸ்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Gold Share Market Trading - கோல்டு ட்ரேடிங்க் டிப்ஸ்

Post by ஆதித்தன் » Thu May 16, 2013 3:00 pm

Image
கடந்த ஒர் மாத காலமாக இறங்கு முகத்துடன் காணப்படும் தங்கம், இடையில் இறக்கத்திற்கான ஏற்றமாக சற்று உயரே சென்றுவிட்டது. இப்பொழுது அந்த உயரத்தினைச் சரி செய்யும் பொருட்டு, கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நாம் எதிர்பார்த்தது போலவே கோல்டு மார்கெட் 1425, 1402, 1384 ஆகியப் விலைகளைத் தாண்டிய பாட்டமாகக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது... இதன் வேகம் அட்சய திரிதி நாளுக்குப் பின்னர் வேகம் அதிகரித்து உள்ளதால் விரைவாக 1322 என்றப் புள்ளியினைத் தொட்டுவிடும் என நம்பலாம்.

தற்பொழுது 1370 என்ற விலையின் அருகே மையம் கொண்டுள்ள தங்கத்தின் விலை, இறக்கத்திற்கான உயரமாக 1381 என்ற புள்ளியருகே ஒர் ரெசிஸ்டன்ஸ் லைனை அமைக்கும்... அதன் பின்னர் இறக்கத்தினைத் தொடரலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”