நாம் ஆவலுடன் எதிர்பார்த்த ஐரோப்பா டேட்டாஸ் அனைத்தும் நெகட்டிவாகச் சென்ற காரணத்தினால் ரெசிஸ்டன்ஸ் லைன் அமையாவிட்டாலும், மார்கெட் ஒவர் ஆல் மூவ்மெண்ட்படி சரியாக கீழ் நோக்கியேச் சென்று கொண்டிருக்கிறது.
இன்றைய நாளின் பாதி வர்த்தகத்தின் பொழுது 1.2879 என்றப் புள்ளியினைத் தொட்ட ஈரோ/டாலர் கரன்சி மீதம் இருக்கும் அமெரிக்க வர்த்தகத்தின் பொழுது எதிர்பார்க்கும் பாட்டம் லைனைத் தொட்டுவிடும் என நம்பப்படுகிறது.
மாலை 6.00 மணிக்கு முக்கிய அமெரிக்க டேட்டாக்களின் ரிசல்ட் வெளியாக இருப்பதால், அந்த நேரத்தில் மார்கெட் நன்றாக அப்/டவுன் ஆகும். அந்த நேரத்திற்கு தகுந்தவாறு சரியாக ஆர்டர் செய்தால் வெற்றியடையலாம். குறிப்பாக ரெசிஸ்டன்ஸ் லைன் பார்த்து செல் ஆர்டர் போட்டால் எளிதாக வெற்றியடையலாம்.
6.00 மணிக்கு ஆர்டரினை தேர்வு செய்ய முடியாதவர்கள், சற்று பொறுமை காத்து 6.30 க்கு, மார்கெட் மூவ்மெண்ட் பார்த்து ஆர்டர் தேர்வு செய்யவும்..
அதைப்போல் இரண்டாம் கட்டமாக 7.30க்கும் முக்கிய டேட்டாஸ் ரிலீஸ் ஆவதால், சரியாக முதல் கட்டத்தில் ஆர்டர் போட்டவர்கள் அந்த நேரத்திற்குள்ளாகவே வெளியேறிவிட்டு, 7.30 க்கு இரண்டாவது இரவுண்டுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
=====================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.