Forex Trading Market Movement May 14

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Market Movement May 14

Post by ஆதித்தன் » Tue May 14, 2013 6:27 pm

Image
EUR/USD கரன்சி நாம் எதிர்பார்த்தது போல, இன்றைய காலை வர்த்தகத்தின் பொழுது நேற்றைய இறக்கத்திற்குத் தகுந்த ஏற்றமாக 1.3044 என்றப் புள்ளியினை எட்டவில்லை என்றாலும் அதன் அருகே 1.3028 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக அமைத்து கீழ் நோக்கிச் சரிய ஆரம்பித்துள்ளது. அதன் முதல் கட்டச் சரிவாக நேற்றையச் சரிவுப் புள்ளியினான 1.2939-ஐக் காட்டிலும் சற்று உயரமான 1.2947 என்றப் புள்ளியினை முதல் கட்ட பாட்டமாக அமைத்துள்ளது.

அமெரிக்க வர்த்தகம் இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளது என்பதும், நேற்றைய ரெசிஸ்டன்ஸ் பாயிண்டைக் காட்டிலும் இன்றைய ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் சற்று உயரமாகவும், அதைப்போல் நேற்றையப் பாட்டத்தினைக் காட்டிலும் இன்றையது சற்று உயரமாக இருப்பதனையும் கவனத்தில் கொண்டு இன்றைய ஆர்டரினை தேர்வு செய்து கொள்ளலாம்.

தற்பொழுது 1.2964 என்றப் புள்ளியிலிருக்கும் கரன்சி விலை 1.2977 என்ற முதல் ரெசிஸ்டன்ஸ் லைனை உடைக்கும் பற்றத்தில், அதன் அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1.2989 & 1.2998 ஆகியப் புள்ளிகளைக் கொண்டு அமைவதால்... ரெசிஸ்டன்ஸ் பாயிண்டில் சரியாக மார்கெட் மூவ்மெண்ட் பார்த்து 5 பைப் இலாபத்தினை இலக்காகக் கொண்டு, மீதம் இருக்கும் மார்கெட் நேரத்தில் 2 முதல் 3 ஆர்டர் போட்டு பயன் பெறலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”