எதிர்பார்த்தது போல, அமெரிக்காவிலிருந்து வெளியாகிய ரிடெயில் சேல்ஸ் டேட்டாவில் ஒன்று ரிசல்ட் கொடுத்ததும், மற்றொன்று எதிர்பார்த்ததைக்காட்டிலும் கூடுதலாக ஒர் பாயிண்ட் கூடுதலாக பாசிட்டிவாக அமைந்ததால், இரோ/டாலர் கரன்சி இன்றைய குறைந்தப் பற்ற விலையாக 1.2945 என்றப் புள்ளியினை பாட்டமாக அமைத்துள்ளது.
ஈரோவின் வலு சற்று அதிகமாக இருந்தமையால், எதிர்பார்த்தப்படி 100 பைப்ஸ் மாற்றம் இல்லாது போனது மட்டும் அல்லாமல், ரிப்போர்ட்டும் அத்தனை பெரிய பாசிட்டிவ் இல்லாத காரணத்தினால், விழுந்த வேகத்திலேயே மார்கெட் திரும்பிக் கொண்டிருக்கிறது.
மாலை 6.30 -க்கு ஐரோப்பாவிலிருந்து மூன்று சிறிய டேட்டா வரவிருப்பதால், இழந்த புள்ளியினை இரோ உடனே திரும்பப் பெற்றுவிடும் போல் இருப்பதுடன்.... எதிர்பார்த்தப்படி இரண்டாவது டார்கெட் புள்ளிக்குச் செல்லாத காரணத்தினாலும், நேற்றைய பாட்டம் லைனை உடைக்காத காரணத்தினாலும், இன்றைய ரெசிஸ்டன்ஸ் லைனான 1.2995 என்ற விலை அருகிலேயே இன்றைய ரெசிஸ்டன்ஸ் அமைப்பதுடன் நாளைக் காலை 1.3044 என்ற புதிய ரெசிஸ்டன்ஸ் லைனை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.