ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் ஆர்டர் சிக்னல் - 13 மே

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் ஆர்டர் சிக்னல் - 13 மே

Post by ஆதித்தன் » Mon May 13, 2013 1:41 pm

Image
வேகமாக மேல் ஏறி, நிதானமாக அங்கேயே கொஞ்சம் காலம் தங்கியிருந்த ஈரோ/டாலர் கரன்சி மீண்டும் வலிமை கண்டுள்ள டாலரின் ஆதிக்கத்தால் கடந்த வாரம் முதல் கீழ் நோக்கிச் சரிய ஆரம்பித்துள்ளது. டாலரின் ஆதிக்கம் தொடர்வதாலும் இன்றைய டேட்டா ரிலீசாக வரவிருக்கிற ரீடெயில் சேல்ஸ் (MoM) என்பதன் ரிசல்ட் பாசிட்டாகவே அமையும் என்ற கணிப்பில் இன்றைய மூவ்மெண்ட் கீழ் நோக்கியே இருக்கும் என செல் ஆர்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரிடெயில் சேல்ஸ் டேட்டா ரிலீஸ் மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதால், அதற்கு முன்னர் ஏற்படும் ரெசிஸ்டன்ஸ் லைனுக்குத் தகுந்தவாறு தங்களது ஆர்டர் பாயிண்டினைத் தேர்வு செய்து கொள்ளவும். ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1.2995 என்றப் புள்ளியினைத் தொட்டு திரும்ப ஆரம்பிக்கும் என டெக்னிகல் சொன்னாலும், தற்பொழுது அந்த நிகழ்வு நடந்துவிட்டதால், மீதம் இருக்கும் நேரத்தில் 1.3044 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொட்டால், அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1.3110 என்றப் புள்ளிக்குச் சென்றுவிடுவதால், கவனமாக மார்கெட் திரும்புவதனை உறுதி செய்து ஆர்டர் செய்யவும். அல்லது 1.2937 என்றப் புள்ளியினை பாட்டமாகக் கொண்டு மாலை 5.30 க்குள் தங்கிவிட்டால் ... சரியாக 6 மணி வெளியாக இருக்கும் டேட்டா ரிப்போர்ட் நேரம் மார்கெட் சற்று மேல் எழும்பி கீழ் நோக்கிப் பாயலாம் ஆகையால், அந்த நேரத்தின் முதல் கட்ட மூவ்மெண்ட் செல்லும் திசையினை நன்றாகக் கவனித்து விரைவாக முடிவெடுத்து ஆர்டர் போட்டால் வெற்றியடையலாம்.



Forex Trading Tips:

DEAL Option : SELL

Deal point : 1.2995

T/Profit : 1.2900

S/Loss : 1.3050

Market Movement : 1.2995 > 1.2937, 1.2900, 1.2749







=====================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”