வாரத்தில் முதல் நாளான 13 ஆம் தேதி மார்கெட் காலை கொஞ்சம் அமைதியாக சென்றாலும், 11 மணி வெளியாகும் சீனா டேட்டா ரிப்போர்ட்டினால் சிறிது ஏற்றம் காணப்படும். பின்னர், ஐரோப்பா கண்டத்திலிருந்து வர்த்தகம் ஆரம்பித்துவிடுவார்கள் என்றாலும் குறிப்பிடும்படியான முக்கிய டேட்டாஸ் ஏதும் இல்லாத காரணத்தில் சிறிது ஏற்றமாகவே காணப்படலாம்.
ஆனால், மாலை 6 மணி அமெரிக்காவிலிருந்து முக்கிய டேட்டாஸ் வெளியாக இருப்பதால், இந்த நேரத்தில் ஏற்ற இறக்கம் 70 முதல் 120 பைப்ஸ் வரை காணப்படும். ஆகையால், இந்த நேரத்தில் இதற்குத் தகுந்தவாறு சரியாக ஆர்டரினைப் ப்ளேஸ் செய்து வெற்றி பெற்றுக் கொண்டு திரும்புவது நல்லது. ...