OIL Forex Trading Tips - க்ரூடு ஆயில் வர்த்தகம் /Code -#CLM3

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

OIL Forex Trading Tips - க்ரூடு ஆயில் வர்த்தகம் /Code -#CLM3

Post by ஆதித்தன் » Sat May 11, 2013 8:51 pm

Image
க்ரூடு ஆயில் ட்ரேடிங்க்:

CLM3 என்ற கோடு வேர்டுடன் அழைக்கப்படுக் Crude Oil ஃபோரக்ஸ் வர்த்தகம் இறங்குமுகத்திற்கான காலத்தில் இருக்கிறது என்பதனை கடந்த வாரம் க்ரூடு ஆயில் பார்வை -யில் பார்த்தோம். அதன்படியே மார்கெட் 97.09 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாக அமைத்து 93.36 என்ற குறைந்தப் பற்ற விலைப்புள்ளியினை பாட்டமாக அமைத்து மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.

இப்பொழுது ஏற ஆரம்பிப்பது 97 / 98 என்றப் புள்ளியருகே ரெசிஸ்டன்ஸ் லைனை உருவாக்கும் என நம்புகிறேன் ... அவ்வாறு ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் அருகே ஒர் செல் ஆர்டரினை புதன் / வியாழன் தினத்தில் போட்டோம் என்றால் விரைவாக இலாபத்துடன் திரும்பலாம்.


புதன் வியாழன் என்று சொன்னதற்காக, மார்கெட் இடையிலேயே பாட்டம் லைனைத் தொட்டுவிட்டு, மீண்டும் உச்சத்திற்கு சென்றால், இறங்க நேரம் ஆகும்.... ஆகையால் மார்கெட் நிலவரத்தினை ஆராய்ந்து, அதன் பின்னர் தங்களது முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள்..
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”