Forex Gold Share Market Trading Technical Analysis Report - 6/10 May:
கடந்த வாரம், தங்கத்தின் சந்தை நிலவரம் பற்றி ஒர் அலசல் பார்வையிட்டிருந்தோம்... அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் தொடர்கிறோம். கடந்த அலசலில் நாம் எதிர்பார்த்தது போல, முழுமையான டார்கெட்டினை தங்கத்தின் விலை தொடாவிட்டாலும், இறங்கு முகம் என்பதனை உறுதி செய்து, முதல் டார்கெட் பாயிண்டான 1425.71 என்றப் புள்ளியினைத் தொட்டு, 1419.31 என்றப் புள்ளியினை பாட்டம் பாயிண்டாக புக் செய்திருக்கிறது.
வாரத்தின் ஆரம்பத்தில் தங்கத்தின் விலை இறக்க ஏற்றத்துடன் இருந்தாலும், பழைய ரெசிஸ்டன்ஸ் புள்ளியினை எங்கும் உடைக்கவில்லை. அதைப்போல், எட்ட வேண்டிய டார்கெட் புள்ளியினை தொடுவதற்காக எத்தனை வேகமாக வந்ததோ, அதைப்போல் தற்பொழுது இறக்கத்திற்கான ஏற்றமாக திரும்பிக் கொண்டிருக்கிறது. இதன் வேகம், 1455.99 என்ற விலைப்புள்ளியின் அருகே ஒர் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினை உருவாக்கி அமைதி கொள்ளும் என நம்புகிறேன்.
1455.99 என்றப் புள்ளியினை உச்சக்கட்ட ரெசிஸ்டன்ஸாக அமைத்து திரும்பும் பற்றத்தில், அதன் இறங்குமுகம் உறுதி செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட டார்கெட் பாட்டம் பாயிண்டாகிய 1402.95 என்றப் புள்ளியினை நோக்கியதாக இருக்கும்.
1455 என்ற புதிய ரெசிஸ்டன்ஸ் லைனை உடைக்காது போனால், ஏற்றத்திற்கான இறக்கமாக விலைச் சரிவினை தங்கம் பார்க்க இருக்கிறது என்பதே என் கணிப்பு, அவ்வாறு இறக்கம் இருக்கும் பற்றத்தில் அதன் பாதை, 1402.95 , 1384.76 என்ற விலைகளை அடுத்தடுத்த பாட்டமாக கொண்டு இருக்கும்.. இவற்றினை எல்லாம் உடைத்துவிட்டால், அடுத்து நேரடியாக 1322.86 என்றப் புள்ளியினை நோக்கியே வேகமான இறக்கமாக இருக்கும்.
தங்கம் ஒர் மக்கள் உபயோக கம்மடிட்டி பொருள் என்பதால், இறக்கம் அத்தனை வேகத்தில் இறாது என்பது போல் தான் தெரிகிறது.. நிதானமாகவே இறங்கும்... அவ்வாறு இறங்க மக்களுக்கும் கொஞ்சம் கையினை கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.