http://c1308342.cdn.cloudfiles.rackspac ... red1_b.jpg[/fi]ஃபோரக்ஸ் கரன்சியான ஈரோ/டாலர் வர்த்தகம் நேற்று முதல் நோக்கியே சென்றது, இன்று இரண்டு வார காலத்திற்கு முந்தைய குறைந்த விலையான 1.2978 என்றப் புள்ளியினை இன்றைய ஐரோப்பா பிற்பகல் வர்த்தகத்தின் பொழுது தொட்டது. இத்தாலியிலிருந்து வெளியான நெகட்டிவ் டேட்டாக்களே காரணம் என்பது கண்டு கொண்டாலும், இனி மீண்டும் எழுவது என்பது நிதானத்திற்கு பின்னரே தெரியும்.
அடுத்தக்கட்ட வர்த்தகம் 1.2901 என்றப் பாட்டம் லைனையும், 1.3068 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனையும் கொண்டு அமையும் என எதிர்பார்க்கப்படுகிரது.
கீழே விழுந்த ஈரோ/டாலர் - Hit 1.2978
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 6
- Joined: Fri May 10, 2013 7:34 pm
- Cash on hand: Locked
Re: கீழே விழுந்த ஈரோ/டாலர் - Hit 1.2978
வணக்கம் நண்பரே ..
நான் உங்கள் பயிற்சி மூலம் எல்லாவற்றையும் செய்து பழகிவிட்டேன் இப்போது டெமோ கணக்கு மூலம் பயிற்சி செய்து வருகிறேன் ஆனால் எனக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால் நான் இலங்கையில் இருக்கிறேன் எனக்கு இங்கிருந்து ரியல் கணக்கு திறக்க முடியுமா?

தங்கள் வங்கி Visa Debit கார்டு கொடுத்திருந்தால் தாரளமாக செயல்படலாம்.
ஆகையால், முதலில் அட்ரஸ் ப்ரூப் , ஐடி ப்ரூப் ஆகியவற்றினை சப்மிட் செய்து ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் வாங்குங்கள்.. அப்ரூவல் கிடைத்தப் பின்னர் பணத்தினை டெபாசிட் செய்வதனைப் பார்க்கலாம்.
ஏனெனில் அவர்கள், பேபால் பேமண்ட் ப்ராசஸ் வழியும் வைத்திருக்கிறார்கள். ஆகையால் எளிதாக கனெக்ட் ஆகி பேபால் மூலம் பணத்தினை அனுப்ப வாங்க ஏதுவாகிவிடலாம்.
ஆகையால், முதலில் அட்ரஸ் ப்ரூப் , ஐடி ப்ரூப் ஆகியவற்றினை சப்மிட் செய்து ரியல் அக்கவுண்ட் அப்ரூவல் வாங்குங்கள்.. அப்ரூவல் கிடைத்தப் பின்னர் பணத்தினை டெபாசிட் செய்வதனைப் பார்க்கலாம்.
ஏனெனில் அவர்கள், பேபால் பேமண்ட் ப்ராசஸ் வழியும் வைத்திருக்கிறார்கள். ஆகையால் எளிதாக கனெக்ட் ஆகி பேபால் மூலம் பணத்தினை அனுப்ப வாங்க ஏதுவாகிவிடலாம்.
-
- Posts: 6
- Joined: Fri May 10, 2013 7:34 pm
- Cash on hand: Locked
Re: கீழே விழுந்த ஈரோ/டாலர் - Hit 1.2978
பதிலுக்கு நன்றி நண்பரே...
மேலதிக விபரத்துக்கு உங்களுடன் தொலை பேசியில் பேசுகிறேன்...
நன்றி..
மேலதிக விபரத்துக்கு உங்களுடன் தொலை பேசியில் பேசுகிறேன்...
நன்றி..