Forex Trading Technical Chart Analysis - ஃபோரக்ஸ் வர்த்தகம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Technical Chart Analysis - ஃபோரக்ஸ் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Thu May 09, 2013 11:14 pm

Image
அமைதியாகச் சென்று கொண்டிருக்கும், இரோ/டாலர் ஃபோரக்ஸ் கரன்சி வர்த்தகம்... அடுத்தச் சில நாட்களில் ஏதேனும் ஒர் திசையினை நோக்கி மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயச் சூழலில் அமைந்துள்ளது என்பது, டெக்னிகல் அனலைசிஸ் பார்வையின்படி தெரிகிறது... ஆகையால் என்னும் சில தினங்கள் பொறுமையாகவும், மிகவும் கவனமாகவும் ஆர்டர் ப்ளேசினைத் தேர்வு செய்யவும்... ஏனெனில் நாம் கீழ் செல்லும் என்று தேர்வு செய்யும் இடமே, மேல் செல்லும் பாட்டம் புள்ளியாகவோ.... மேல் செல்லும் என்று நினைக்கும் புள்ளியே கீழ் அழைத்துச் செல்லும் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாகவோ அமையலாம்.

எனவே என்னும் சில தினங்களில் தெரியவரும் வர்த்தகத்தின் முகத்திற்குத் தகுந்தவாறு எளிதாக ஆர்டரினைத் தேர்வு செய்து வெற்றிப் பெறுங்கள்... இப்போதைக்கு கொஞ்சம் அமைதியாக மார்கெட் செல்லும் திசையினை அல்லது சைட் வே அமைப்பினை நன்றாக கவனித்து வாருங்கள்.

இலவச ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய > http://forex.padugai.com
Free Forex Trading A/C + $5000 Virtual Money for Forex Trading Practice

வர்த்தகம் 1.3303 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்ஸாக அமைக்கும் பற்றத்தில், அதன் பாட்டம் லைனாக 1.2687 ஆக இருக்கலாம். ஆகையால் மேல் ஏறுவது, சட்டென கீழ் நோக்கிச் சரிய ஆரம்பிக்கும். அல்லது மேல் நோக்கியே 1.3655 என்ற ரெசிஸ்டன்ஸ் வரை படி எழுப்பலாம்.

வர்த்தகம் 1.3154 என்றப் புள்ளி அருகவே ரெசிஸ்டன்ஸ் அமைக்கும் பற்றத்தில், 1.2850 என்றப் புள்ளியினை பாட்டமாகக் கொண்டு இடைப்பட்ட வர்த்தகம் நடக்கலாம்.

மார்கெட் நிலவரப்படி டாலர் இண்டக்ஸ் கீழ் நோக்கிய பாதையில் காணப்படுவதால், இரோ/டாலர் வர்த்தகம் மேல் நோக்கிச் செல்லும் என்ற கணிப்பின்படி மேல் நோக்கியேச் செல்லலாம் என்று சொன்னாலும், சைடு வே வர்த்தகச் சூழல் சார்ட் நிலவரப்படி காணப்படுவதால் கீழ் நோக்கிச் சென்றே மேலெழும்பும் எனவும் கொள்ளலாம்.

எதுவாயினும், நிதானமாகவும்... சாமர்த்தியமாகவும்... சரியான புள்ளியில் ஆர்டரினைப் போட்டு...சரியான நேரத்தில் இலாபத்துடன் வெளியேறுவது எப்பொழுதுமே நமக்கு நல்லது.

இலவச ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய > http://forex.padugai.com
Free Forex Trading A/C + $5000 Virtual Money for Forex Trading Practice

வெற்றிப் பெற வாழ்த்துகள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”