Forex Trading EUR/USD Currency signal - 9-may

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading EUR/USD Currency signal - 9-may

Post by ஆதித்தன் » Thu May 09, 2013 6:11 pm

Image
காளை முகத்தையும், கரடி முகத்தையும் ஒருங்கே கொண்டு அமைதியாக செயல்படும் ஃபோரக்ஸ் இரோ/டாலர் கரன்சி, விரைவில் மேல் நோக்கிச் சென்று தனது ட்ரெண்ட் டார்கெட்டான 1.3300 என்றப் புள்ளியினை தொட ஆயத்தமாகும் என்ற கணிப்பின்படி, வாங்கி விற்கும் ஆர்டர் முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Deal Option : BUY

Deal point : 1.3118 & Low

Market Movement : 1.3118 > 1.3160, 1.3180

T/Profit : Exit with Profit in time

S/Loss - Look Rebound and Exit in timeframe.

இது அமெரிக்க வர்த்தக மார்கெட் நேரம் என்பதால், கொஞ்சம் நிதானமாகவே மாலை 6. மணிக்கு வெளியாகும் டேட்டா ரிப்போர்ட்டுக்குப் பிறகு ஏற்படும் நல்லதொரு பாட்டம் லைனைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் போட்டால் வெற்றியுடன் திரும்பலாம்.

=====================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”