மாலை வர்த்தகத்தில் 1.3190 விலையைத் தொட்ட EUR/USD

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மாலை வர்த்தகத்தில் 1.3190 விலையைத் தொட்ட EUR/USD

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 10:04 pm

அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த EUR/USD கரன்சி வர்த்தகம், ஜெர்மன் டேட்டா ரிப்போர்ட்டால் விரைவாக ஏற்றத்தினைக் கண்டுவிட்டது.

ஏற்றத்துடன் செயல்படும் EUR/USD 1.3300 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனைகாவும் 1.3100 என்றப் புள்ளியினை பாட்டமாகவும் கொண்டு வர்த்தகம் செல்லும் என நம்பப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”