Page 7 of 7

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Posted: Mon Jan 25, 2016 12:15 pm
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்
Padugai.com தளத்தில் மாற்றங்கள் தற்போது தெரிகிறது Forex பற்றிய daily Update களை எங்கு பதிவேற்றம் செய்கிறிர்கள்

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Posted: Thu Sep 29, 2016 4:42 pm
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்
நான் கடந்த 3 வருடமாக Forex Trade செய்தாலும் இதுவரை நாட்டமே ! என்னதான் கவனமாக Forex Trade செய்தாலும் Loss தான் வருகிறது தற்போது Forex Indicator ஒரு சில Broker-கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் அந்த தளத்தினை இங்கே பதிவு செய்கிறேன் தயவுகூர்ந்து பார்க்கவும்:- இதைப்போல் Forex Indicator உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா ? அல்லது அவர்களிடம் நீங்கள் இணைந்தால் உங்கள் தளத்தில் உள்ள அனைவரும் உங்கள் மூலம் பயன்பெறலாம், நான் உட்பட தங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன் .

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Posted: Wed Oct 05, 2016 4:30 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
நான் கடந்த 3 வருடமாக Forex Trade செய்தாலும் இதுவரை நாட்டமே ! என்னதான் கவனமாக Forex Trade செய்தாலும் Loss தான் வருகிறது தற்போது Forex Indicator ஒரு சில Broker-கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் அந்த தளத்தினை இங்கே பதிவு செய்கிறேன் தயவுகூர்ந்து பார்க்கவும்:- இதைப்போல் Forex Indicator உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா ? அல்லது அவர்களிடம் நீங்கள் இணைந்தால் உங்கள் தளத்தில் உள்ள அனைவரும் உங்கள் மூலம் பயன்பெறலாம், நான் உட்பட தங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன் .

பார்க்க > https://www.youtube.com/watch?v=KKJjXEnQgPw

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Posted: Fri Feb 03, 2017 10:23 am
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்
Neteller -ல் Register செய்ய Neteller Link கொடுக்கவும்

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Posted: Fri Feb 03, 2017 8:47 pm
by hellosudhi217
nice