Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11729
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by ஆதித்தன் » Thu Apr 30, 2015 11:11 am

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

Forex Economic Calendar-ல் காளை 1,2,3 இப்படி எதனை இருந்தால் ஏறும் அல்லது இறங்கும் என்று எப்படி முடிவு செய்வது ? நான் நினைப்பது EUR என்பது காளை, USD என்பது கரடி சரியா ? உதவுங்கள் சார்

இல்லை.

மேலே செல்வது என்பது காளை.

கீழே செல்வது என்பது கரடி.

ஒவ்வொரு படத்திற்கும் ஒர் அர்த்தம் இருக்கும்.

காலண்டரில் காளை படம் மட்டுமே இருக்கிறது என்பதற்காக எல்லாம் மேலே போகிறது என்று இல்லை... நீங்கள் இன்னும் டூட்டோரியல் பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது.

இதுவரையில் கொடுக்கப்பட்ட பதிவுகளே அனைத்திற்கும் விடையாக இருப்பதால்... மீண்டும் நானே சொல்வதனைக் காட்டிலும்... நீங்கள் என்ன படித்தீர்கள் என்று டூட்டோரியல் பதிவு ஒவ்வொன்றில் பின்னேயும் 20 வரியில் தாங்கள் புரிந்ததை எழுதுங்கள் ... அதன் பின்னர் உங்களைப் புரிந்து கொண்டு நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by dhaya1982 » Thu May 07, 2015 9:37 am

வணக்கம் திரு.ஆதி சார்
என்னால் சரியாக Forex Trade-ஐ கணிக்க முடியவில்லை, மிகவும் சிரமமாக உள்ளது எனவே நான் தங்கள் மூலம் Forex-ல் சிறு முதலிடுசெய்ய விருப்பம், தங்களுடைய Bank A/c No.கொடுக்கவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11729
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by ஆதித்தன் » Thu May 07, 2015 9:41 am

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
என்னால் சரியாக Forex Trade-ஐ கணிக்க முடியவில்லை, மிகவும் சிரமமாக உள்ளது எனவே நான் தங்கள் மூலம் Forex-ல் சிறு முதலிடுசெய்ய விருப்பம், தங்களுடைய Bank A/c No.கொடுக்கவும்

என்னிடம் முதலீடு செய்வது என்றுச் சொன்னால் தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி ... click2m.com தளத்தில் அப்கிரேடிங்க் செய்து கொள்வதுதான்.

அதில் உள்ள ப்ளானில் ஏதேனும் ஒன்றினை அப்கிரேடிங்க் செய்து.. தினம் க்ளிக் செய்து ரிட்டர்ன் பார்க்கலாம்.

வங்கிவிவரம் other option வழியாக அப்கிரேடிங்க் ப்ளான் பர்சேஸ் செய்தால் கிடைக்கும்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by dhaya1982 » Thu May 07, 2015 10:05 am

சார்
எனக்கு அவைகளை பற்றி எதுவும் தெரியாது, தயவு செய்து விவரமாக சொல்லுங்கள், எதனை தேர்வு செய்வதென்று முடிவுசெய்கிறேன்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by dhaya1982 » Thu May 07, 2015 1:48 pm

சார்
பதில் போடுங்க
User avatar
marmayogi
Posts: 1769
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by marmayogi » Thu May 07, 2015 2:14 pm

dhaya1982 wrote:சார்
எனக்கு அவைகளை பற்றி எதுவும் தெரியாது, தயவு செய்து விவரமாக சொல்லுங்கள், எதனை தேர்வு செய்வதென்று முடிவுசெய்கிறேன்.

Hello
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by dhaya1982 » Fri May 08, 2015 9:42 am

வணக்கம் திரு ஆதி சார்

Click2M.com இந்த work-ல் முதலீடு மட்டும் செய்தால் போதும் என நினைத்தேன் விளம்பரமும் கண்டிப்பாக தினமும் பார்க்க வேண்டுமா ? நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைமட்டுமே Net- க்கு வருவேன் நான் இந்த வேலையை செய்யலாமா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11729
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by ஆதித்தன் » Fri May 08, 2015 10:19 am

dhaya1982 wrote:வணக்கம் திரு ஆதி சார்

Click2M.com இந்த work-ல் முதலீடு மட்டும் செய்தால் போதும் என நினைத்தேன் விளம்பரமும் கண்டிப்பாக தினமும் பார்க்க வேண்டுமா ? நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைமட்டுமே Net- க்கு வருவேன் நான் இந்த வேலையை செய்யலாமா ?
வேண்டாம்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by satkunan » Mon Dec 07, 2015 3:37 pm

FOREX TRADING DEMO OPEN செய்துவிட்டேன் நாடி துடிப்பை காட்டுவது போல் மின்னி மின்னி கொண்டு உள்ளது என்ன செய்வது என்று
புரியவில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11729
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 4:52 pm

satkunan wrote:FOREX TRADING DEMO OPEN செய்துவிட்டேன் நாடி துடிப்பை காட்டுவது போல் மின்னி மின்னி கொண்டு உள்ளது என்ன செய்வது என்று
புரியவில்லை

ஒர் நிமிடச் சார்ட்டில் மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை ட்ரேடிங்க் செய்யுங்கள். இது விரைவான பயிற்சிக்கு உதவும்.

பயிற்சியாக 50 விடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன... அவற்றினை தினம் ஒன்று என்றாவது அனைத்தினையும் பார்த்துவிடுங்கள், அது எதிர்கால நல்வெற்றிக்கு உதவும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”