Forex - பாரக்ஸ் இலவச பயிற்சி - குறைந்தப்பற்ற முதலீடு ரூ.1000 - இடம் - சென்னை, அரும்பாக்கம். ஆதித்தன் :900 30 32 100

Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 7:08 am

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby jaiplus » Fri Dec 13, 2013 12:16 am

account number - 346431
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13410
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby ஆதித்தன் » Fri Dec 13, 2013 3:20 am

jaiplus wrote:account number - 346431


இக்கணக்கு எனது டவுன்லைனில் தான் இருக்கிறது.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 7:08 am

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby jaiplus » Fri Dec 13, 2013 6:11 am

உங்களின் டவுன்லைன் ஆக இணைந்ததில் மிகவும் நம்பிக்கையாக உள்ளது..

எப்படியும் அடுத்த வாரத்தில் பணம் இன்வஸ்ட் செய்து டிரேடிங் தொடங்கிடுவேன்.

நீங்கள்தான் எனக்கு நல்வழி காட்டி, நான் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
User avatar
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 7:08 am

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby jaiplus » Fri Dec 20, 2013 4:57 am

வணக்கம் ஆதி சார்..

இன்று வெற்றிகரமாக எனது ரியல் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஒரு ஆர்டர் போட்டு விட்டேன்.

profit - 1$ இல் close செய்தேன்.
My account number - 346431

படுகை.காம் இல் இணைந்து forex டிரேடிங் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். ஆன்லைன் ட்ரைனிங் எப்போது எடுத்து கொள்ளலாம்.?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13410
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby ஆதித்தன் » Fri Dec 20, 2013 5:04 am

jaiplus wrote:வணக்கம் ஆதி சார்..

இன்று வெற்றிகரமாக எனது ரியல் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஒரு ஆர்டர் போட்டு விட்டேன்.

profit - 1$ இல் close செய்தேன்.
My account number - 346431

படுகை.காம் இல் இணைந்து forex டிரேடிங் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். ஆன்லைன் ட்ரைனிங் எப்போது எடுத்து கொள்ளலாம்.?


அக்கவுண்டினை verify செய்து பொரக்ஸ் க்ரூப்பில் தங்களது கணக்கு இணைக்கப்பட்டுவிட்டது.

முதலில் ஆரம்பக்கட்ட ட்ரெய்யினிங்க் ஆர்ட்டிகள் முழுவதுமாக படித்துவிடுங்கள்..

பார்க்க > viewtopic.php?f=46&t=8663
User avatar
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 7:08 am

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby jaiplus » Fri Jan 03, 2014 3:06 am

ஆதித்தன் wrote:
jaiplus wrote:அக்கவுண்டினை verify செய்து பொரக்ஸ் க்ரூப்பில் தங்களது கணக்கு இணைக்கப்பட்டுவிட்டது.

முதலில் ஆரம்பக்கட்ட ட்ரெய்யினிங்க் ஆர்ட்டிகள் முழுவதுமாக படித்துவிடுங்கள்..

பார்க்க > viewtopic.php?f=46&t=8663


நான் இப்போது போரேக்ஸ் பற்றிய பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.

பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது.. :great:

பொரக்ஸ் க்ரூப் என்றால் என்ன. அதில் உள்ள பயன்களை கூறவும்.?

பதிவுகளை படித்து விட்டு நான் சுயமாக டிரேட் செய்ய வேண்டுமா. எனக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கும் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13410
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby ஆதித்தன் » Fri Jan 03, 2014 3:46 am

jaiplus wrote:
நான் இப்போது போரேக்ஸ் பற்றிய பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.

பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது.. :great:

பொரக்ஸ் க்ரூப் என்றால் என்ன. அதில் உள்ள பயன்களை கூறவும்.?

பதிவுகளை படித்து விட்டு நான் சுயமாக டிரேட் செய்ய வேண்டுமா. எனக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கும் ?


தற்பொழுது பாரக்ஸ் குழுவிற்குள் தான் இருக்கிறீர்கள், அதனால் தான் நிறையப் பதிவுகளைப் படிக்க முடிகிறது, பின்னூட்டமாய் உதவிகளையும் கேட்க முடிகிறது.


சுயமாக ட்ரேடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை மட்டுமின்றி, பயிற்சியின் நோக்கமும் அதுதான்.

பதிவுகளைப் படிப்பதோடு, ட்ரெண்ட் வரைய கற்றுக் கொள்ளுங்கள். பின், தினம் காலையில் ஒர் சிக்னல் பதிவு செய்யுங்கள். அது சரியாக தினமும் டார்கெட்டினைத் தொடுகிறதா எனப் பாருங்கள். இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்தீர்கள் என்றாலே சுயமாக ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்துவிடலாம்/.
dhaya1982
Posts: 151
Joined: Wed Mar 06, 2013 10:57 am

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby dhaya1982 » Tue May 06, 2014 7:57 am

good afternoon sir,

I have came to after 4 month now padugai site, so I know not tamil type method and my problem cannot log in forex old platform Why sir ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13410
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby ஆதித்தன் » Tue May 06, 2014 9:39 am

dhaya1982 wrote:good afternoon sir,

I have came to after 4 month now padugai site, so I know not tamil type method and my problem cannot log in forex old platform Why sir ?




சரியான பாஸ்வேர்டு லாக்கின் உதவியுடன் மீண்டும் முயற்சியுங்கள்.
dhaya1982
Posts: 151
Joined: Wed Mar 06, 2013 10:57 am

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Postby dhaya1982 » Tue May 06, 2014 9:46 am

ok now log in but how type in tamil

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest