Page 2 of 7

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Mon Aug 26, 2013 9:24 pm
by dhaya1982
சார்

முதலில் இந்த கேள்விகளை இந்த பக்கத்தில்தான் பதிவுசெய்தேன் Submit செய்யும்போது massage has been succsesfully என்று வரவில்லை இங்கே செமிக்க முடியாது என்பது போல அர்த்தத்தில் வந்தது நான் மீண்டும் வந்து பார்க்கையில் நான் பதிவிட்டது அங்கு இல்லை ஆகையால் அதை அப்படியே cut செய்து பதிவின் கடைசிபகுதிக்கு கொண்டுசென்று பதிவிட்டேன் ஆனால் இப்போதுதான் தெரிகிறது இங்கும் பதிவு ஆகியிருப்பது இருந்தாலும் நீங்கள் கொடுத்த இந்தபகுதி எனக்கு பயனுள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Wed Oct 30, 2013 10:25 am
by dhaya1982
வணக்கம்

திரு.ஆதி சார்

என்னுடைய பெயர் R DHAYANITHI ஆனால் ATM Card-ல் R DHIYANITHI என்று தவறாக உள்ளது இதனால் கூட VISA Optional-ல் Deposit செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ?

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Wed Oct 30, 2013 10:34 am
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம்

திரு.ஆதி சார்

என்னுடைய பெயர் R DHAYANITHI ஆனால் ATM Card-ல் R DHIYANITHI என்று தவறாக உள்ளது இதனால் கூட VISA Optional-ல் Deposit செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ?
இல்லை.

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Oct 31, 2013 5:06 pm
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்

Bank-ல விசாரிச்சா போது எங்கள் பக்கத்தில் பிரச்னை இல்லை ஒருமுறை Online purchase or Online Recharge செய்து பாருங்கள் என்று சொல்கிறர்கள் அப்படி செய்யும்போது Card No: கொடுக்க வேண்டியிருக்கும் அதை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டால் நமக்கு பிரச்சனையாக அல்லவா முடியும் அல்லது நீங்கள் எதேனும் நம்பகமான ATM card Online Recharge செய்ய வலைத்தளம் எதேனும் இருந்தால் தெரிவிக்கவும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்

மேலும் Paypal-ல் மூலம் Deposit செய்ய முயற்சித்தேன் அவர்கள் Rs.63.03 மட்டும் எடுத்துகொண்டு அவர்களும் Deposit தொகையை எடுக்க முடியவில்லை உங்கள் Bank-ல் விசாரியுங்கள் என்று massage அனுப்புகிறார்கள்

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Oct 31, 2013 5:31 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

Bank-ல விசாரிச்சா போது எங்கள் பக்கத்தில் பிரச்னை இல்லை ஒருமுறை Online purchase or Online Recharge செய்து பாருங்கள் என்று சொல்கிறர்கள் அப்படி செய்யும்போது Card No: கொடுக்க வேண்டியிருக்கும் அதை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டால் நமக்கு பிரச்சனையாக அல்லவா முடியும் அல்லது நீங்கள் எதேனும் நம்பகமான ATM card Online Recharge செய்ய வலைத்தளம் எதேனும் இருந்தால் தெரிவிக்கவும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்

மேலும் Paypal-ல் மூலம் Deposit செய்ய முயற்சித்தேன் அவர்கள் Rs.63.03 மட்டும் எடுத்துகொண்டு அவர்களும் Deposit தொகையை எடுக்க முடியவில்லை உங்கள் Bank-ல் விசாரியுங்கள் என்று massage அனுப்புகிறார்கள்

எனது மெயிலுக்கு ... டாலர் வாங்க வேண்டி ரெக்யூஸ்ட் கேட்டு ஒர் மெயில் அனுப்புங்கள்... நான் ஒர் பார்ம் அனுப்புகிறேன். அதனை டவுன்லோடிங்க் செய்து நிரப்பி கையெழுத்திட்டு, FxPro-வுக்கு அனுப்பி அப்ரூவல் வாங்குங்கள். பின்னர் நான் ரூபாயினை டாலராக மாற்றம் செய்து தருகிறேன்.

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Nov 07, 2013 9:48 am
by dhaya1982
வணக்கம்

திரு.ஆதி சார்

இன்று மறுபடியும் Forex Trade -க்கு VISA Option மூலம் Deposit செய்ய முயற்ச்சி செய்துபர்கலாம் என முயற்ச்சி செய்துபார்த்தேன் Deposit ஆகிவிட்டது அடுத்தது எந்த Option செல்லவேண்டும் என கூறவும்

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Nov 07, 2013 9:58 am
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம்

திரு.ஆதி சார்

இன்று மறுபடியும் Forex Trade -க்கு VISA Option மூலம் Deposit செய்ய முயற்ச்சி செய்துபர்கலாம் என முயற்ச்சி செய்துபார்த்தேன் Deposit ஆகிவிட்டது அடுத்தது எந்த Option செல்லவேண்டும் என கூறவும்
முயற்சிகள் எப்பொழுதுமே நம்மை வெற்றி பெற வைக்கும்.

கடந்த மாத நேரத்தில் நமது இந்திய கரன்சி மிகவும் தொய்வான நிலையில் இருந்ததால், மேலும் தொய்வடையாமல் இருக்க அவ்வாறு ட்ரான்ஸ்சாக்சன் செய்ய விடாமல் பேங்கில் லாக் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

==============================================

ஓகே..

Vault - க்கு டெபாசிட் ஆகிவிட்டது.

அந்த வால்ட் என்ற பகுதியில், Manage Vault என்பதனைக் க்ளிக் செய்து, வால்ட்டிலிருக்கும் பணத்த்தினை EA trading அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் செய்யுங்கள்.

செய்தப் பின்னர், ட்ரேடிங்க் ப்ளாட்பார்முக்குள் சென்று ட்ரேடு செய்ய ஆரம்பிக்கலாம்.

இன்றும் நாளையும், மாலை-இரவு முக்கிய டேட்டாஸ் வர இருப்பதால் கவனமாக ஆர்டரினைத் தேர்வு செய்ய வேண்டும். மற்றும், EUR/USD தற்பொழுது ரெசிஸ்டன்ஸ் ஏரியாவுக்குள் இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Nov 07, 2013 12:17 pm
by dhaya1982
சார்
manage fxpro vault - க்கு சென்றுபர்த்தல் Manage your FxPro Vault இந்த பகுதியில் Approved முன்பக்கத்தில் Balance 0.00 என்று உள்ளது

From account

To account

Amount

இதுதான் உள்ளது இதில் Login id என் செய்து 100 லாளர் கொடுத்து உள்ளே செல்லலாமா ?
நீங்கள் சொல்வது போலEA Trading A/c இங்கு எதவும் இல்லை

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Nov 07, 2013 12:30 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:சார்
manage fxpro vault - க்கு சென்றுபர்த்தல் Manage your FxPro Vault இந்த பகுதியில் Approved முன்பக்கத்தில் Balance 0.00 என்று உள்ளது

From account

To account

Amount

இதுதான் உள்ளது இதில் Login id என் செய்து 100 லாளர் கொடுத்து உள்ளே செல்லலாமா ?
நீங்கள் சொல்வது போலEA Trading A/c இங்கு எதவும் இல்லை

1. நீங்கள் லாக்கின் ஆனது > dhayanithir1982@gmail.com என்ற இமெயில் பாரக்ஸ் அக்கவுண்ட் உள்ளேதானா???

2. டெபாசிட் செய்துவிட்டேன் என்று முந்தைய பதிவில் சொன்னீர்கள். ஆனால், இப்பொழுது 0.00 இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அப்புறம் லாக்கின் செய்து போகலாமா என்று கேட்கிறீர்கள் இதற்கு என்ன அர்த்தம்?

லாக்கின் செய்யாமல் எப்படி பேலன்ஸ் தெரியும்??

நீங்க டெபாசிட் செய்தீர்களா இல்லையா?

புதிய இமெயில் ஐடி மூலம் வேறு கணக்கு ஓபன் செய்திருக்கிறீர்களா?

ஏனெனில், பழைய dhayanithir1982@gmail.com அக்கவுண்டில் Account Type EA என ஒர் அக்கவுண்ட் ஒபன் செய்திருந்ததே.

மொத்தத்தில் உங்களிடம் எந்தவொரு தெளிவும் இல்லை.

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Posted: Thu Nov 07, 2013 1:02 pm
by dhaya1982
ஆமாசார்

எனக்கு சிலது புரியவில்லை என்னுடைய dhayanithir1982@gmail.com சென்று பார்த்தேன் அங்கு Balance 0.00 என காட்டுகிறது ஆனால் நான் Deposit செய்யும்போது என்னுடைய Cell-க்கு தொகை 6412 Successfully என்று message வந்துள்ளது

புதியதாக எந்த Mail Id -யும் நான் தொடங்கவில்லை.

மேலும் dhayanithir1982@gmail.com Login செய்து பார்க்கும்போது வலது பக்கத்தில் இந்த option

From account

To account

Amount

இந்த option தான் உள்ளது அதில் என்னுடைய login id number உள்ளது அல்லவா அதுவும் ஒரு option -க காட்டுகிறது தங்கள் Mail -ஐ பார்க்கவும்