Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 2:19 pm

Image
Forex Trading என்று நாம் குதித்துவிட்டால் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் கொஞ்சம் பணத்தினை இன்வஸ்மெண்ட் செய்ய வேண்டும்.
$20 / ரூ.1200 போதும் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய


இன்வஸ்மெண்ட் என்று சொன்னால், எவ்வளவு குறைந்தப் பற்றம் முதலீடு செய்யலாம் என்பதே பலரது கேள்வி... 500 டாலர் செய்யுங்கள் என்று சொன்னால், அப்படின்னா எவ்வளவு இந்திய ரூபாய் ரூ.30,000/- இவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை.

குறைந்தப்பட்சம் $20 கொண்டு கூட நாம் ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பிக்கலாம். 20 டாலர் என்றால், ரூ.1200/-மட்டுமே! . 20 Dollar இன்வஸ்ட் செய்பவர்கள் தங்களது கணக்கினை "Account Type = Cent" எனத் தேர்ந்தெடுத்து உருவாக்கம் செய்து கொள்ளுங்கள்.


நீங்கள் $20 இன்வஸ்மெண்ட் செய்து, சரியானப் பயிற்சியின்படி, சரியான ஆர்டர் ப்ளேஸ் ஆன, ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட்/பாட்டம் பாயிண்ட் பார்த்து ஆர்டர் இட்டால் வெற்றிகரமாக தினம் ரூ.100/200 என 15 நாட்களில் நம் பணத்தினை ரிட்டர்ன் எடுப்பதுடன், மேலும் மேலும் அதிகம் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம்.

Free Forex Trading Demo Account : http://forex.padugai.com



அவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கான ஆர்டர் ப்ளேஸிங்க் ஆன, ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட், பாட்டம் பாயிண்ட் ஆகியவற்றினை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கான டெக்னிகல் அனலைசிஸ் பாடம் இலவசமாக அக்கவுண்ட் ஒபன் செய்த அனைவருக்கும் படுகை கற்றுக் கொடுக்கும், ஆன்லைனில்.

டெக்னிகல் அனலைசிஸ் செய்யக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், எளிதாக தோல்விகள் இன்றி வெற்றிகளை குவிக்கலாம். அதுமட்டும் அல்லாமல், தங்களுக்கு முழுமையானப் பயிற்சியினை வழங்க டெமோ அக்கவுண்டும் ரியல் மார்கெட் ப்ளாட் பார்மில் $5000 விருச்சுவல் மணி கொண்டு சொல்லிக் கொடுப்பதால், மிக எளிதாகவும், தைரியமாகவும் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் விளையாட கற்றுக் கொள்ளலாம்.

இணையத்தில் எத்தனையோ வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், நல்லதொரு வருமான வாய்ப்பினை முதல் வாரத்திலிருந்தே கொடுப்பது ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மட்டுமே. ஆகையால், தைரியமாக ஒர் 1000 ரூபாயினை ப்ரோக்ஸ் ட்ரேடிங்க் இன்வஸ்மெண்ட் செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். அதற்கான பயிற்சி உதவிகளை எப்பொழுது வேண்டும் என்றாலும் மொபைலுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Free Forex Trading Demo Account : http://forex.padugai.com

என்னும் கொஞ்சம் அதிகம் இன்வஸ்மெண்ட் செய்பவர்கள், அந்த இன்வஸ்மெண்ட் பணத்திற்கு தகுந்தற்போல் கூடுதலாக தினம் சம்பாதிக்கலாம். சிலர் தினம் 10,000 ரூபாய் ...50000 ரூபாய் என சம்பாதிக்கிறார்கள். அவ்வாறு ரூ.10000/50000 சம்பாதிக்க அதற்குத் தகுந்த நிறைந்த இன்வஸ்ட்மெண்ட் செய்திருப்பார்கள்.

நாமும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தினைச் சேர்த்து, நிறையப் பேலன்ஸ் அக்கவுண்டில் சேர்த்துவிட்டால், அவர்களைப் போல் நாமும் தினம் ரூ.10000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

Forex account:
குறைந்தப்பற்ற முதலீடு என்பது ரூ.1000 செய்துகூட நாம் சிறப்பாக நாணய வர்த்தக நடைமுறையைக் கற்றுக் கொள்ள முடியும். இதற்கான ப்ரோத்யோக கணக்காக Cent அக்கவுண்ட் நமக்கு வழங்குகிறார்கள். மேலும் ஆயில் மற்றும் பங்கு வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக Standard அக்கவுண்ட் பயன்பாடும், இலட்சங்களுக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த ஸ்ப்ரட் அக்கவுண்டாக Unlimited அக்கவுண்ட் என பலதரப்பட்ட அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்த நமது பெர்சனல் அக்கவுண்டிற்குள் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களுக்கான வர்த்தக கணக்கினை 5 நிமிடத்தில் உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். டெமோ வேண்டுபவர்கள், Standard Demo என்று கொடுத்து உங்களுக்கான பாரக்ஸ் கணக்கினை தொடங்கிக் கொள்ளுங்கள். ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்பவர்கள் குறைந்த முதலீடு என்றால் Cent Account ஒபன் செய்து கொள்ளுங்கள்.. 500$ முதலீடு என்றால் Standard Account ஒபன் செய்து கொள்ளுங்கள்
Forex Cash Withdraw
முதலீடு செய்வது பற்றிய தகவல் எத்தனை முக்கியமோ, அதனைவிட மிக முக்கியம் பணத்தினை எவ்வாறு எடுப்பது என்பதுதான். FBS பொறுத்த வரைக்கும் நாம் சம்பாதிக்கும் தொகை ரூ.100 என்றால் கூட அன்றைய தினமே எடுத்துக் கொள்ளலாம். காலை மாலை என இரண்டு வேளையும் கூட பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். முதலீட்டுக்கு நம்பகமான தளம் என்பதோடு மட்டுமில்லாமல் உடனுக்கூடன் பணத்தினை எடுத்துக் கொள்வது என்பதும் இதில் சிறப்பு அம்சம் என்பதால் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது FBS வர்த்தக புரோக்கர் தளத்தில் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள் என்பதுதான். இத்தளத்திற்கு டெபாசிட் செய்வதற்கும் சரி, பணத்தினை எடுப்பதற்கும் சரி எனது உதவிகள் எப்பொழுதும் கிடைக்கும். ஆம், இத்தளத்தில் நான் Dollar-Exchanger -ஆக செயல்படுவதால் பணத்தினை எனது வங்கிக்கு அனுப்பிவிட்டு, உங்களது FBS Trading Account Number கொடுத்தால் உடனே டெபாசிட் செய்து கொடுத்துவிடுவேன். அதைப்போல், பணத்தினை எடுப்பதற்கும் Internal Transfer வழியாக Exchanger Lite என்ற எனது கணக்கிற்கு வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுத்த அன்றைய தினமே உங்களது வங்கி விவரத்தினைக் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். தினம் தினம் இலாபத்தினை எடுக்க நினைத்தாலும் வித்ட்ரா செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Forex Cash Depsoit
http://images.snoork.com/images/1365981741_bank.jpg[/fi]பணம் டெபாசிட் செய்ய எனது வங்கி விவரம் அருகில் கொடுத்துள்ளேன், இதற்கு ஆன்லைன் பேங்க் ட்ரான்ஸ்பர் வழியாகவோ அல்லது நேரடியாக டெபாசிட் முறையாகவோ பணத்தினை அனுப்பிவிட்டு எனது மொபைல் அல்லது மெயில் ஐடிக்கு தொடர்பு கொண்டு உங்களது FBS Account எண் கொடுத்தால் உடனே பணத்தினை டாலராக கன்வர்ட் செய்து உங்களது அக்கவுண்ட்க்கு மாற்றம் செய்துவிடுவேன்.

பணம் எடுக்க நினைத்தால், Withdraw Request ஐ- Internal Transfer என்ற ஆப்சன் மூலம் Exchanger-Lite என்ற எனது கணக்கிற்கு மாற்றம் செய்துவிட்டு, உங்களது வங்கி விவரத்தினை எனது மெயில் ஐடிக்கு அனுப்பிவிடுங்கள்.. அன்றைய தினமே பணம் உங்களது வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்.

இலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம். சந்தேகம் ஏற்படின் எனது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். அதைப்போல், 1 இலட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருப்பவர்கள் கும்மிடிப்பூண்டி(சென்னை-601201) அருகில் இருப்பவர்கள் நேரில் வந்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாலும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்.
இலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >

ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:

1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/ஆதார் கார்டு/பாஸ்போர்ட்போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (பேங்க் பாஸ்புக்+ஸ்டேட்மெண்ட்/போன் பில்/ இ.பி.பில்/கேஸ்பில் போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட்
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (குறைந்தது - ரூ.1000)
பயிற்சியின் பொழுது பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் பின்னூட்டமாக மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், இலவசமாக படுகை Forex Group அங்கத்தினராக இணைப்பதுடன், அனைத்து பயிற்சியும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்?

Post by dhaya1982 » Sat Jun 15, 2013 9:47 pm

வணக்கம் திரு.ஆதி சார்

International Debit card ல் முன்பக்கம் ok. பின்பக்கம் CVV Number என சொல்கிரிர்களே இங்கு உள்ளது முதலில் நான்கு Number சிறுது இடைவெளி விட்டு மூன்று Number உள்ளது இதில் எதை மறைக்கவேண்டும் அல்லது முழுவதுமாகவா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்?

Post by ஆதித்தன் » Sat Jun 15, 2013 10:14 pm

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

International Debit card ல் முன்பக்கம் ok. பின்பக்கம் CVV Number என சொல்கிரிர்களே இங்கு உள்ளது முதலில் நான்கு Number சிறுது இடைவெளி விட்டு மூன்று Number உள்ளது இதில் எதை மறைக்கவேண்டும் அல்லது முழுவதுமாகவா ?
பின்பக்கம் இருக்கும் 4 நம்பரும், முதல் பக்கத்திலிருக்கும் கடைசி 4 நம்பரும் ஒரேப் போல் இருக்கும். இவை தான் வெரிபிகேஷனுக்குத் தேவை. (பின் - முன் சரிபார்க்க)


பின்பக்கத்தில் தனியாக 3 நம்பர்கள் இருக்கும். அந்த மூன்று நம்பர்களை மறைத்துவிடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்?

Post by ஆதித்தன் » Thu Aug 15, 2013 5:55 pm

100 டாலர் கொண்டு, அதாவது ரூ.6000 மூலம் ரிஸ்க் லெவலை குறைத்து ட்ரேடிங்க் செய்வதற்கு வசதியாக தற்பொழுது மைக்ரோ ட்ரேடிங்க் அக்கவுண்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது முன்பு சிறிய லாட் என்பது 0.1. MT4 EA Mirco என்ற அக்கவுண்ட் டைப்பில், மினி லாட் என்பது 0.01. அதாவது ஒர் பைப் என்பது 1 டாலரில் இருந்து..$0.1 என்ற லெவலுக்கு குறைவதால், ரிஸ்க் தொகையில் என்னும் சேப்பாக தைரியமாக நாம் ட்ரேடிங்க் செய்ய முடியும்.


ஆகையால், குறைந்த தொகையில் ட்ரேடிங்க் செய்ய விரும்புபவர்கள், http://forex.padugai.com வழியாகச் சென்று, கணக்கு தொடங்கும் பொழுது அக்கவுண்ட் டைப் MT4 EA Micro என்ற மூன்றாவது ஆப்சனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Post by dhaya1982 » Fri Aug 16, 2013 9:02 am

வணக்கம் திரு.ஆதி சார்
ATM Card ல் முதல் பக்கத்தில் கடைசி நான்கு number கலை விட்டுவிட்டு மற்றவற்றை மறைத்து scan செய்ய சொல்லியிருந்தீர்கள் ஆனால் முதலில் உள்ள நான்கு number ஐ சிறியதாக அதற்க்கு நேராக கிழே அதே number ஐ கொடுத்து உள்ளார்கள் அதையும் மறைக்கவேண்டுமா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Post by ஆதித்தன் » Fri Aug 16, 2013 9:21 am

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
ATM Card ல் முதல் பக்கத்தில் கடைசி நான்கு number கலை விட்டுவிட்டு மற்றவற்றை மறைத்து scan செய்ய சொல்லியிருந்தீர்கள் ஆனால் முதலில் உள்ள நான்கு number ஐ சிறியதாக அதற்க்கு நேராக கிழே அதே number ஐ கொடுத்து உள்ளார்கள் அதையும் மறைக்கவேண்டுமா ?

ATM - கார்டு என்று வித்ட்ரா கார்டும் இருக்கிறது.

இங்கு பயன்படுத்தப்பட வேண்டியது, Visa / Master Debit Card . இது 16 இலக்கங்களைக் கொண்ட எண்ணை தன்னகத்தே கொண்டிருக்கும். அதில் முதன்மையான 12 இலக்கங்களை மறைத்துவிடுங்கள்.


சந்தேகத்திற்கு உரியதாக கூடுதலாக உள்ள அந்த 4 நம்பரையும் மறைத்துக் கொள்ளுங்கள்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Post by dhaya1982 » Fri Aug 16, 2013 9:39 am

நன்றி சார்

என்னுடைய [IOB-Savings A/c.] ன் ATM card மேல்பக்க வலது மூலையில் INTERNATIONAL DEBIT CARD என்று குறிப்பிட்டு உள்ளர்கள் அதற்க்கு நேராக கிழே VISA என்று குறிப்பிட்டு உள்ளார்கள் இதனை Forex Trading க்கு பயன்படுத்தலாம் அல்லவா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Post by ஆதித்தன் » Fri Aug 16, 2013 9:42 am

dhaya1982 wrote:நன்றி சார்

என்னுடைய [IOB-Savings A/c.] ன் ATM card மேல்பக்க வலது மூலையில் INTERNATIONAL DEBIT CARD என்று குறிப்பிட்டு உள்ளர்கள் அதற்க்கு நேராக கிழே VISA என்று குறிப்பிட்டு உள்ளார்கள் இதனை Forex Trading க்கு பயன்படுத்தலாம் அல்லவா?
பயன்படுத்திக் கொள்ளலாம்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Post by dhaya1982 » Mon Aug 26, 2013 2:50 pm

வணக்கம்

திரு.ஆதி சார் Forex Trading Real account தொடங்கவுள்ளேன் அதில் சில சந்தேகம் Upload Documents என்பதில்


முதலில் Colour Copy Of Passport Or The Front Of The Id இதில் [PAN CARD]

இரண்டாவது Colour Copy Of The Back Of The Id இதில் [OT CARD]

மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan]

இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12156
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=

Post by ஆதித்தன் » Mon Aug 26, 2013 3:55 pm

dhaya1982 wrote:வணக்கம்

திரு.ஆதி சார் Forex Trading Real account தொடங்கவுள்ளேன் அதில் சில சந்தேகம் Upload Documents என்பதில்


முதலில் Colour Copy Of Passport Or The Front Of The Id இதில் [PAN CARD]

இரண்டாவது Colour Copy Of The Back Of The Id இதில் [OT CARD]

மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan]

இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?
உண்மையில் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகையால், இதுவரையில் ப்ராக்ஸ் ட்ரேடிங்க் என்றால் என்ன, என்றத் தலைப்பில் இதுவரை நிறைய டாபிக் எழுதியிருக்கிறேன் என்று சொன்னாலும், அவற்றை எல்லாம் படிக்க முடியாவிட்டாலும் > viewtopic.php?f=37&t=6259 இந்தப் பதிவிலுள்ள 12 பதிவுகளையாவது படித்துவிட்டு,

500 வரியில், பாரக்ஸ் ட்ரேடிங்க் பற்றிய உங்கள் பார்வையில், EUR/USD என்ற கரன்சியின் நிலை 4 மாதத்தில் எவ்வாறு இருந்தது, அடுத்த 3 மாதத்தின் நிலை எவ்வாறு இருக்கலாம், இதில் எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம், எவ்வளவு இலாபம் எடுக்கலாம், எவ்வளவு நஷ்டம் அடையலாம் என்ற விரிவான அலசலை 100 டாலர் கொண்டு சொல்லுங்கள்.

இந்த ஒர் டெஸ்ட்டினை மட்டும் முடிச்சிட்டு, அப்புறம் ட்ரேடிங்க் செய்யதுக்கலாம்.

இந்த 500 வரிகள் எழுதினால் கூட எனக்கு என்ன பலன்? நான் எதுக்கு எழுதணும்னு நினைச்சீங்கன்னா ... 500 வரி கொண்டு சரியான கட்டுரையாக எழுதினால் ரூ.500 உடனடியாக கொடுக்கிறேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”