EUR/USD May-8 : Forex Currency Movement Signal

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD May-8 : Forex Currency Movement Signal

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 1:16 am

Image
DEAL OPTION : BUY

Deal Price : Near 1.3065

T/Profit : Exit with Good Profit

S/Loss : Exit with Rebound

Market Movement : 1.3065 > 1.3136 , 1.3181 , 1.3244
மார்கெட் என்னும் காளை முகத்துடனே காணப்படுவதும், அதே நேரத்தில் மூவிங்க் அவரேஜ் என்ற கணக்குப்படி, நிதானமாகவே உயரே எழும்பும் போல் தெரிகிறது... ஆகையால், நிதானமாக ஆர்டர் இட்டு வெற்றியுடன் திரும்புங்கள். அதுவும் நீங்கள் எதிர்பார்க்கும் நேரம் டீல் பாயிண்ட் கிடைக்காது போனால், எதிர்பார்க்கப்படும் உச்சத்தினைத் தொட்டப் பின்னர், திரும்பும் என்ற விதிப்படியும், செல் ஆர்டர் தேர்வு செய்து வெற்றிப் பெறலாம்... ஆகையால், காலை பாட்டம் லைன் கிடைக்கிறதா எனப் பாருங்கள்... அல்லது மதியம், உச்சத்தினை தொட்டுவிட்டதா, என்பதனை உறுதியாக நாம் எதிர்பார்க்கும் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு, அவற்றிலிருந்து திரும்பும் பொழுது 1.3100 - 1.3110 என்றப் புள்ளியினை பாட்டமாகக் கொள்ளும் என்பதனை மனதில் கொண்டு, அதற்கும் மேல் நல்ல ரெசிஸ்டன்ஸ் 1.3150 க்கு மேல் கிடைக்குமானால் செல் ஆர்டர் போட்டு வெற்றியடையுங்கள்.. ... இடையில் ஆர்டர் வேண்டாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”