மே-7 - EUR/USD ஃபோரெக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் ஆர்டர் கால்ஸ்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மே-7 - EUR/USD ஃபோரெக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் ஆர்டர் கால்ஸ்

Post by ஆதித்தன் » Tue May 07, 2013 6:22 am

Image
மேல் நோக்கிச் சென்றிக் கொண்டிருந்த விலை, தற்பொழுது கீழ்நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறது.


DEAL OPTION : SELL


Deal Price : Near 1.3095

T/Profit : Exit with Profit

S/Loss : Look Rebound and Exit in time frame.

Market Movement : 1.3095 > 1.3042 , 1.3024,

மார்கெட் காலை கொஞ்சம் அப் ஆகி பின்னர் கீழ்நோக்கிச் செல்லலாம். ஆகையால், ஏறுவதனைப் பார்த்து, ஏற்றத்தில் விற்றால், இறக்கத்தில் இலாபத்துடன் ஆர்டரைக் க்ளோஸ் செய்து கொள்ளலாம்.

==================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மே-7 - EUR/USD ஃபோரெக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் ஆர்டர் கால்ஸ

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 12:31 am

uptrend get further pressure with downtrend for over speed என்பதற்கு இணங்க மார்கெட், கடந்த இரண்டு நாட்களாக நம்மை கொஞ்சம் இப்படியும் அப்படியும் விளையாட்டு காட்டிவிட்டது.

ஆனாலும், நாம் சரியான இடத்தினை ஆர்டர் செய்வதற்கு தேர்வு செய்த காரணத்தினால், இழப்பு ஏதும் இல்லாமல் ஒவ்வொருவரும் இன்றைய நாளினை முடித்திருப்பீர்கள். அப்படி முடிக்காதவர்கள், உடனே ஆர்டரினை க்ளோஸ் செய்து முடித்துக் கொள்ளவும்.

ஏனெனில், நேற்று நடக்கும் என எதிர்பார்த்தது இன்று நடந்தது போல், இன்று நடக்காதது நாளை நடக்கும் என எதிர்பார்ப்பது நல்லதல்ல.

மார்கெட் அப்ட்ரெண்ட் நோக்கியிருக்கும் இடத்தில், இன்று ஐரோப்பா வர்த்தகம் இல்லாமையாலும், நேற்றைய ECB president பேச்சின் காரணமாகவும் நாம் டவுன்ட்ரெண்டிற்கு ஆர்டர் போட்டிருந்தோம்.... ஆனால், எதிர்பார்த்த அப் ஐக் காட்டிலும் கூடுதல் அப் நடந்திருப்பதால், மேலும் இந்த ஆர்டரினை ரன் செய்வது நல்லதல்ல.

ஏற்கனவே நான் சொல்லியதுதான்.. இலாபம் கிடைத்தவுடன்... அந்த டைம் ப்ரேமில் எக்சிட் ஆகிட வேண்டும்... அப்படி எல்லோரும் ஆகியிருக்க வேண்டும்... ஏனெனில், அப்படியான இக்கட்டான இடத்தில் ஆர்டர் ப்ளேஸ் செய்யதமையால் தான் காலையிலேயே கவனமாக இருக்க விரைவாக எக்சிட் ஆகச் சொல்லியிருந்தேன்..

அதுபோக, நாளை மார்கெட் கொஞ்சம் சூடாக இருக்கும் என்பது, டெக்னிகல் & டேட்டா ஆகிய இரண்டும் காட்டுவதால் எந்தப் பக்கம் என்பதனை... திசைக்குத் தகந்தவாறு எப்படிச் செல்லலாம் என்பதனை நாளை பார்க்கலாம்... இப்போதைக்கு தேர்வு செய்துள்ள பழைய திசையினை மூடிவிடுங்கள்.. ஏனெனில் மேல் நோக்கியத் திசை என்பதே இப்போதைய ட்ரெண்ட் காண்பிக்கிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”