EUR /USD - 6 MAY : ஃபோரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் சிக்னல்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR /USD - 6 MAY : ஃபோரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் சிக்னல்

Post by ஆதித்தன் » Mon May 06, 2013 1:23 pm

Image
வாரத்தின் முதல் நாளாகிய இன்று ஃபோரக்ஸ் கரன்சி மார்கெட் அத்தனை சூடாக இருக்காது என்றாலும், இன்று நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, EUR/USD கரன்சி மூவ்மெண்டாகவே காணப்படும். அதைப்போல், காளையின் ஆதிக்கத்தில் முடிந்த கடந்த வாரத்தினைப் போலவே இந்த வாரமும் காளையின் பிடிக்குள்ளவே இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்று வாங்கி விற்கலாம் என்ற ஆர்டர் முறையினை தேர்வு செய்திருக்கிறேன்.

DEAL OPTION : BUY

Deal Price : Near 1.3065

T/Profit : 1.3136

S/Loss : Return from 1.3006 to TOP, Like Near Deal Price

Market Movement : 1.3065 > 1.3136 , 1.3181 , 1.3244

மார்கெட் என்னும் காளை முகத்துடனே காணப்படுவதும், அதே நேரத்தில் மூவிங்க் அவரேஜ் என்ற கணக்குப்படி, நிதானமாகவே உயரே எழும்பும் போல் தெரிகிறது... ஆகையால், நிதானமாக ஆர்டர் இட்டு வெற்றியுடன் திரும்புங்கள்.

==================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR /USD - 6 MAY : ஃபோரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் சிக்னல்

Post by ஆதித்தன் » Tue May 07, 2013 5:32 am

signal negative சென்றுவிட்டது...

எல்லோரும் நேற்றைய டைம் ப்ரேம் முடியும் நேரம் வரும் பொழுதே எக்சிட் ஆகியிருப்பீர்கள் என நம்புகிறேன்.... இல்லாதவர்கள், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி நஷ்டமின்றி க்ளோஸ் செய்துவிடுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”