#CLM3 / Crude Oil Trading Tips -க்ரூடு ஆயில் ட்ரேடிங்க் டிப்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

#CLM3 / Crude Oil Trading Tips -க்ரூடு ஆயில் ட்ரேடிங்க் டிப்

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 11:49 pm

Image
Commodity Trading என்று சொன்னாலே அங்கு முக்கிய பங்கு வகிப்பது தங்கம் & Crude Oil. தங்கத்தினை வாங்கினால், எப்படி விலை ஏறும் என்று நம்புகிறீர்களோ, அதைப்போல், க்ரூடு ஆயில் மார்கெட் விலையும்...ஒரே சீராகத்தான் ஏற்ற இறக்கத்துடன் தான் கடந்த மூன்று வருட ரிப்போர்ட்டின்படி இருக்கிறது.

2 வருடத்தினை நான் அலசிய போது கண்ட ஒன்று, எல்லா வருடமும், மே மாதம் ஆகிடிச்சினா, விலை சரிய ஆரம்பிக்கிறது. அதன்படி பார்த்தால், இப்போதைய சார்ட் நிலவரப்படியும் என்னும் கொஞ்சம் ஏற்றமாக 97.* என்ற இடத்தினைத் தொட்டுவிட்டு திரும்ப வேண்டியதுதான் என நன்றாகத் தெரிகிறது. அப்படி இறங்குமுகம், 93 , 92 , 90 , 85 என செல்வதால்... தைரியமாக 100 அருகில் வாங்கினால், இலாபத்துடனே முடிக்கலாம். ஏனெனில், இந்த மாதம் இறங்கக்கூடிய மாதம்.. என்னும் கொஞ்சம் ஏறிவிட்டு பின் இறங்க ஆரம்பிக்கும்... ஆகையால், க்ரூடு ஆயிலில்(#CLM3) தைரியமாக இன்வஸ்ட்மெண்ட் செய்து இலாபம் அடையலாம்.


நெகட்டிவ் என்றுப் பார்க்கப் போனால், இதன் அதிகப்பட்ச உச்சம் 113... போனது திரும்ப வரும் என்பதால், 113 வரை ஈக்குவிட்டி கால்குலேட் செய்து சரியான சைசில் ஆர்டர் போட்டோம் என்றால், டென்சன் இல்லாமல் இலாபம் சம்பாதிக்கலாம். அதுவும், ஆர்டர் இடுவதற்கு இந்த மாதமே சரியான காலம்...

ஏற்றம் என்னும் கொஞ்சம் இருப்பதால்... அதனை பார்த்து செல் ஆர்டர் போட்டால், இறக்கத்தில் இலாபத்துடன் திரும்பலாம். ஆனால், கொஞ்சம் கால பொறுமை வேண்டும்.
:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”