இழந்த 100 பைப்ஸை, 1.30 மணி நேரத்தில் மீட்டெடுத்த EURO

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இழந்த 100 பைப்ஸை, 1.30 மணி நேரத்தில் மீட்டெடுத்த EURO

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 7:52 pm

வெளியாக இருக்கும் அமெரிக்க டேட்டாவால், மார்கெட் பெரிதும் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டத்து. அதுவும், அமெரிக்க டேட்டா பாசிட்டிவாகவே வரும், அதற்குத் தகுந்த டவுனை எதிர்பார்த்தே பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.

காந்திருந்த பலருக்கு அதிர்ஷ்டக் காற்று 5 நிமிடத்தில் வீசி குறைந்தப் பற்றம் 50% இலாபத்தினை அள்ளிக் கொடுத்திருக்கிறது.


ஆனால், எவரும் எதிர்பார்க்காத ஒன்று, பாட்டம் லைனுக்கு செல்லும் விலைப்புள்ளி, மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வரும் என்பதனைத்தான்... ஆம், போன வேகத்துடனே திரும்பவும் இன்றைய ரெசிஸ்டன்ஸ் இடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டது.


தற்போதைய பாயிண்ட் : 1.3137

கடைசி 2 மணி நேரத்திற்குள்:

பாட்டம் : 1.3032
ரெசிஸ்டன்ஸ் : 1.3154

மூவ்மெண்ட் : 1.3140 > 1.3032 > 1.3154

ஆக இரண்டு மணி நேரத்தில் 200 பைப்ஸ் அப் & டவுன்

ஆனால் மாற்றம் 20 பைப்ஸ் மட்டுமே!!
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”