EUR/USD Currency : முதல் பாதி வர்த்தகத்தில் உச்சம் 1.3136

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Currency : முதல் பாதி வர்த்தகத்தில் உச்சம் 1.3136

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 2:59 pm

EUR/USD கரன்சி தனது முதல் பாதி வர்த்தக நேரத்தின் பொழுது வெளியான ஸ்பெயின் நாட்டின் பட்ஜெட் பேலன்ஸ் பாசிட்டிவ் ரிப்போர்ட்டாக வந்தமையால், எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது டார்கெட் புள்ளியின் அருகேயும் வந்தடைந்துவிட்டது.

இனி EUR டேட்டாஸ் ஏதும் இல்லாத காரணத்தினால், அடுத்து மாலை தொடங்க இருக்கும் அமெரிக்க வர்த்தகத்தினைப் பொறுத்தே, இன்றைய ஏற்ற இறக்கம் முடிவு செய்யப்பட இருக்கிறது.

ஏற்றத்தோடு ஏற்றமாய், நேற்றைய இறக்கத்தியனை ஈடு செய்யும் விதமாக அமெரிக்க டேட்டாஸ் நெகட்டிவாக போகும் பற்றத்தில், ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1.3242 என்பதகாவும், பாசிட்டிவ்வாக போகும் பற்றத்தில் 1.3030 என்றப் புள்ளியாகவும் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”