காலை வர்த்தகத்தின் பொழுது எதிர் பார்த்த உச்சத்தினை மார்கெட் கொடுத்தாலும், மாலை வர்த்தகம், உச்சத்திற்கான சரியான ரிபவுண்ட், இறக்கத்தினைக் காட்டுவதோடு, கூடுதல் இறக்கத்தனையும் கொண்டு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இன்று முக்கிய அமெரிக்க டேட்டாக்கள் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாலை 6 மணிக்கு, மார்கெட் தனது Volatility-ஐக் காட்டும் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகையால், அந்த நேரத்தில் கிடைக்கும் உச்சத்தில் செல் ஆர்டர் போட்டால் இலாபத்துடன் திரும்பலாம். இறக்கத்தினைக் காட்டினால்... அமைதியாக விட்டுவிடுவது நல்லது... நல்ல உச்சத்தினை எதிர்பார்த்து ஆர்டர் இடுங்கள்.
ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள், இன்றைய டேட்டா பாசிட்டிவ் ஆகவே வரும் என எதிர்பார்க்கப்படுவதால், மார்கெட் இப்போதைய உச்சமான 1.3114 என்றப் புள்ளியிலிருந்து .... 1.3030 என்றப் புள்ளியினை நோக்கி கீழே இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், நல்ல உச்சத்தினைப் பார்த்து ஆர்டர் இட்டால் இலாபத்துடன் திரும்பலாம்.
EUR/USD : மாலை வர்த்தக சிக்னல் ( SELL )
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: EUR/USD : மாலை வர்த்தக சிக்னல் ( SELL )
எதிர்பார்த்தது போலவே மார்கெட் சரியாக 6 மணிக்கு தனது ஏற்ற இறக்கத்தினைக் காட்டிவிட்டது...
ஏற்றமாக 1.3140 என்றப் புள்ளியினையும் ...
இறக்கமாக 1.3046 என்றப் புள்ளியினையும் கொண்டு, 5 நிமிடத்தில் 100 பைப்ஸ் ஆட்டம் விளையாடிவிட்டது.
ஏற்றமாக 1.3140 என்றப் புள்ளியினையும் ...
இறக்கமாக 1.3046 என்றப் புள்ளியினையும் கொண்டு, 5 நிமிடத்தில் 100 பைப்ஸ் ஆட்டம் விளையாடிவிட்டது.