முதல் கட்ட வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட EURO - 1.3112

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முதல் கட்ட வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட EURO - 1.3112

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 12:51 pm

நேற்றைய வர்த்தகத்தின் பொழுது ஏற்பட்ட வீழ்ச்சியின் 50%-ஐ, இன்றைய காலை முதல்கட்ட வர்த்தகத்தின் பொழுது திரும்ப அடைந்திருக்கிறது EURO.

அடுத்தக்கட்ட வர்த்தகம், 1.3040 என்றப் புள்ளியினை பாட்டமாகவும், 1.3162 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாகவும் கொண்டு நடைபெறும் என நம்பப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”