EUR/USD : EURO வர்த்தக நேரத்திற்கான ட்ரேடிங்க் சிக்னல்-3/மே

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : EURO வர்த்தக நேரத்திற்கான ட்ரேடிங்க் சிக்னல்-3/மே

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 12:05 am

Image
இன்றைய சிக்னல் தயார்!!!

நாளை நடக்க இருக்கும் இரோ வர்த்தகத்திற்காக தயார் செய்யப்பட்ட EUR/USD ஃபோரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் சிக்னல், இதோ உங்கள் முன்னால்.... இந்த சிக்னலை இரோ வர்த்தக நேரத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்... மாலை வரும் அமெரிக்க வர்த்தக நேரத்தில் பயன்படுத்த வேண்டாம்... மாலை புதிய சிக்னல் அப்டேட் கொடுக்கப்படும்.

Deal Option : BUY

Deal point : Near 1.3050

Market Movement : 1.3050 > 1.3114, 1.3140

Stop/Loss : 1.3025

Take Profit : Please Exit with Profit.

Market Time : Before 2.00 PM ...

Resistance Line : 1.3114 , 1.3140 , 1.3162

Support Line : 1.3040, 1.2989

கடந்த இரண்டு நாட்களாக, ஏற்றத்துடன் சென்று கொண்டிருந்த EUR/USD இன்று ஏற்றத்திற்கான ஒர் இறக்கத்தினை காலை வர்த்தகத்தின் பொழுது கண்டது. அதனை ஈடு செய்து, ஈரோ வர்த்தகம் 1.3120 என்றப் புள்ளியிருந்து, 1.3176 என்றப் புள்ளி வரை இட்டுச் சென்றாலும், பின் வந்த அமெரிக்க வர்த்தகம் ஒரே அடியாக பின்னோக்கிக் கொண்டு வந்து, கடந்த மூன்று நாட்களுக்குமான பாட்டம் லைனான 1.3050 என்றப் புள்ளி அருகே கொண்டு சென்றிருக்கிறது.

பாட்டம் லைனைத் தொட்ட விலைப்புள்ளி மீண்டும் ரெசிஸ்டன்ஸ் லைனை நோக்கிப் பயணம் செய்யும் என்பதால், இன்றைய இரோ வர்த்தக நேரத்திற்கான சிக்னலாக பை ஆர்டர் தேர்வு செய்து சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சொல்கிறேன்... இது இரோ வர்த்தகத்திற்காக தயார் செய்யப்பட்ட சிக்னல்... மாலையில் நடைபெறும் அமெரிக்க வர்த்தகத்தின் பொழுது வெளிவரும் டேட்டாவால், நமது சிக்னல் முற்றிலும் சிதைய வாய்ப்பிருக்கிறது. ஆகையால், முடிந்த வரை, சரியான புள்ளியில் பாட்டம் அமையும் பற்றத்தில் ஆர்டர் இட்டு இலாபத்துடன் வெளியேறுங்கள்.

தற்பொழுது முடிந்த அப் அண்ட் டவுன், அமெரிக்க டாலர் உபயத்தால் அமைந்தது. அதைப்போல், நாம் எதிர்பார்க்கும் உச்சத்தினையும் அமெரிக்க டாலரே கொடுக்கும் என நம்பலாம்.

====================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : EURO வர்த்தக நேரத்திற்கான ட்ரேடிங்க் சிக்னல்-

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 1:34 pm

signal time முடிந்துவிட்டது. இனிமேலும் இதனை முயற்சித்து ரிஸ்க்கில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

இலாபத்துடன் எக்சிட் ஆகிக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”