EUR/USD : இரோவின் நேற்றைய ஏற்றத்தினை சரி செய்த டாலர்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : இரோவின் நேற்றைய ஏற்றத்தினை சரி செய்த டாலர்

Post by ஆதித்தன் » Thu May 02, 2013 8:09 pm

இரண்டு நாட்களாக ஏற்றம் கண்ட ஈரோ கரன்சி, இன்று கடுமையான வீழ்ச்சியினை சந்தித்தது.


எதிர்பார்த்துக் கொண்டிருந்த, ECB interest rate cut, ஈரோ மார்கெட்டினைப் பாதிக்காத பொழுதும், நெகட்டிவாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க டேட்டாக்கள், கூடுதல் பாசிட்டிவாக வந்த காரணத்தினால், விரைவாக இழந்த புள்ளியினை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

உயர்ந்த உச்சத்திலிருந்து, 1.3077 என்றப் பாட்டத்திற்கு வந்த EUR/USD, அடுத்து 1.3187 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாகவும், 1.2989 என்றப் புள்ளியினை பாட்டமாகவும் கொண்டு, ஏற்ற இறக்கமாக வர்த்தகம் அமையும் என நம்பப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”