நேற்றைய உச்சத்தினை உடைத்தது EUR/USD

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நேற்றைய உச்சத்தினை உடைத்தது EUR/USD

Post by ஆதித்தன் » Wed May 01, 2013 2:11 pm

Image
ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகள் விடுமுறை காரணமாக ஃபோரக்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடாத நிலையிலும், EUR கரன்சி தனது பாசிட்டிவ் பாதையினைத் தொடர்ந்து, நேற்றைய உச்சமான 1.3186 என்றப் புள்ளியினை உடைத்து, 1.3194 என்றப் புள்ளியினை புதிய ரெசிஸ்டன்ஸாக உருவாக்கியிருக்கிறது.


EUR/USD கரன்சி, 1.3311 என்றப் புள்ளியினை ரெசிஸ்டன்சாகவும், 1.3046 என்றப் புள்ளியினை பாட்டமாகவும் கொண்டு இன்றைய வர்த்தகம் அமையும் என நம்பப் படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”