ஏறிச் செல்லும் EUR/USD - Technical Chart Report

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஏறிச் செல்லும் EUR/USD - Technical Chart Report

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 11:24 am

Image
இன்று காலை எதிர்பார்க்கப்பட்ட ஏற்றம் இறக்கம் இல்லை என்பதற்கான ஒர் காரணம், இன்று சீனாவில் உழைப்பாளர்கள் தின விடுமுறை. ஆகையால் ஆசிய வர்த்தகம் எப்பொழுதும் போல் ஏறி இறங்குவதற்குப் பதில், சிறிதாக இறங்கி ஏறியிருக்கிறது.

ஐரோப்பா நாடுகளின் வர்த்தகம் தொடக்கம் ஆரம்பிக்க இருக்கும் நேரத்திலேயே .... மார்கெட் ட்ரலி ஆரம்பித்துவிட்டது... ஆகையால், உறுதியாக இன்றைய ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகிய 1.3170 என்றப் புள்ளியினைத் தொட்டுவிடும் என நம்பலாம்.

அதைப்போல், ஃபோரெக்ஸ் ரியல் அக்கவுண்ட் தொடங்கியவர்களுக்கு மட்டுமே என்று கற்றுக் கொடுக்க வேண்டிய சில முக்கிய டிப்ஸ்களை.... ஏனெனில் இந்த மாதிரியான டிப்ஸ் பல ஆயிரம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று... ஆனால், நான் நமது http://forex.padugai.com கூறும் ஃபோரெக்ஸ் ப்ளாட் பாரத்தில் அக்கவுண்ட் ஒபன் செய்பவர்களுக்கு மட்டும் இலவசமாக சொல்லிக் கொடுக்கத் தயாராக உள்ளேன்...

மற்றப்படி, படுகை வாசகர்கள் எல்லோரும் பதிவுகளை பின் தொடர்வதன் மூலமே கற்றுக் கொள்ளலாம்.... என்பது எல்லாம்... என்னும் 10 அல்லது 15 நாட்களுக்கு மட்டுமே.... அதன் பின்னர், பிரபல தளங்கள் போல் ... ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்தால் மட்டுமே வழங்கப்படும். ஆகையால், ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்தவர்கள் விரைவாக என்னிடம் அக்கவுண்ட் ஐடி நம்பரைக் கொடுத்து, படுகை Forex குழுவில் இலவசமாக இணைந்து கொள்ளுங்கள்.

:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”