EUR/USD Forex Market news 29 April

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Forex Market news 29 April

Post by ஆதித்தன் » Mon Apr 29, 2013 12:44 pm

Image
வாரத்தின் முதல் நாளான இன்று, EUR/USD கரன்சி எதிர்பார்த்தது போலவே ஏறுமுகத்துடனே ஆரம்பித்துள்ளது.

1.3030 என்ற விலையில் ஆரம்பித்த வர்த்தகம், முதல் கட்டமாக ஆசிய வர்த்தகத்தின் போது அதிகாலை 3 மணி அளவில் செஸ்சன் உச்சமாக 1.3067 என்றப் புள்ளியினைத் தொட்டுவிட்டு, மீண்டும் பாட்டம் லைனான 1.3033 என்றப் புள்ளிக்கு அருகேயே ஆசிய வர்த்தகத்தினாலேயே திரும்பிவிட்டது.

இரண்டாம் கட்டமாக, அமெரிக்க டெட்டாக்களின் நெகட்டிவ் ரிப்போர்ட்டினால்.... மீண்டும் வர்த்தகம் ஏறுமுகத்தினைப் பார்க்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சி 1.3078 என்றப் புள்ளியினைத் தற்பொழுது தொட்டிருக்கிறது.

ப்ரிவியஸ் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டான 1.3120 என்ற புள்ளியினை ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட்டாகவும்.... 1.2998 என்றப் புள்ளியினை பாட்டம் பாயிண்டாகவும் கொண்டு, இன்றைய வர்த்தக மூவ்மெண்ட் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Technical Analysis:

மேல் உள்ள சார்ட்டில் நாம் பார்க்க வேண்டியது, தற்போதைய உச்சமான 1.3078 என்றப் புள்ளியினைத் தொடுவதற்கு முன், பாட்டம் லைனான 1.3042 என்றப் புள்ளியில் இறங்கு முகமாக வந்தது டபுள் பாட்டம் பாயிண்டினை உருவாக்கியிருக்கிறது.

டபுள் பாட்டம் அல்லது டபுள் ரெசிஸ்டன்ஸ் வந்தால், அதன் ட்ரெண்ட்டினை முடித்து எதிர் ட்ரெண்டிற்கு மூவ் ஆகப் போகிறது என்பதனை கருத்தில் கொள்ளவும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”