Page 1 of 1

29 ஏப்ரல் - EUR/USD Forex Currency Trading Signal in tamil

Posted: Mon Apr 29, 2013 12:28 am
by ஆதித்தன்
Image
Resistance Line >1.3092, 1.3115, 1.3176
Support Line > 1.3005, 1.2990, 1.2959


Deal Option : BUY

Deal Position : 1.3005 & near

Stop Loss : 1.2985

Take Profit : 10 pips & above

Market Movement > 1.3005 > 1.3115


மார்கெட் எந்தத் திசையினை நோக்கிச் செல்லும் என உறுதியாகச் சொல்ல முடியாத பிவோட் பாயிண்ட் இடத்தில் இருக்கிறது. உயரே எழும்பிச் செல்லவும் காலம் இருப்பதால் கொஞ்சம் நிதானமாகவே மார்கெட் மேலே எழும்பிச் செல்லும் என நம்பப்படுகிறது.

இன்று 11.30 முதலே ஈரோப்பியன் நாடுகளிலிருந்து வரிசையாக டேட்டாக்கள் வெளிவந்து கொண்டே இருக்க இருப்பதால், இன்று மார்கெட் நல்ல மூவிங்கில் இருக்கும். அதைப்போல் பாசிட்டிவ் டேட்டாக வந்தால் நன்றாக மேலே எழும்பிச் செல்லும். ஆகையால், காலையில் 1.300 அருகே வாய்ப்புக் கிடைக்குமானால், 10 பைப் பிராபிட் கொடுத்து ஒர் பை டீல் செல் செட் செய்தீர்கள் என்றால், வெற்றியோடு திரும்பலாம்.


=============================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.

Re: 29 ஏப்ரல் - EUR/USD Forex Currency Trading Signal in tam

Posted: Mon Apr 29, 2013 1:57 pm
by ஆதித்தன்
இன்றைய மார்கெட் தொடங்கம் முதலே ஏற்றத்துடன் காணப்பட்டு வந்தது, தற்பொழுது முதல் ரெசிஸ்டன்ஸ் லைனான, 1.3092 என்றப் புள்ளியினை மையம் கொண்டுள்ளது.

இங்கிருந்து திரும்புகிறதா? அல்லது 1.3115 என்றப் புள்ளியினைத் தொட்டுவிட்டு திரும்புகிறதா, என பொறுமையாகப் பாருங்கள். ஏனெனில் இன்னும் பாட்டம் லைன் 1.3005 என்றப் புள்ளியினையே மையம் கொண்டுள்ளது என்பதனை இன்றைய சிக்னல் சார்ட்டினைப் பார்த்தால் புரியும்.

இன்று ஐரோப்பாவிலிருந்து சின்னச் சின்ன டேட்டாக்கள் அதிகமாக ரிலீஸ் ஆகின்றன.... ஆகையால், மார்கெட் இன்று முழுவதும் அப்/டவுன் மூவ்மெண்டாகவே இருக்கும் என நம்பலாம்.

Re: 29 ஏப்ரல் - EUR/USD Forex Currency Trading Signal in tam

Posted: Mon Apr 29, 2013 6:23 pm
by ஆதித்தன்
இன்றைய இரண்டாவது டார்கெட் பாயிண்டான, 1.3115 என்ற ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினையும் தொட்டுவிட்டது.

இன்றைய அப் ட்ரெண்டிற்கு 1.3060 என்றப் புள்ளியினை பாட்டம் லைனாகக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், என்னும் 1 மணி நேரத்தில் வெளியாக இருக்கும் அமெரிக்க டேட்டாவின் ரிலிஸ்க்குப் பின்னர் ஏற்படும் உச்சத்தில் ஒர் செல் ஆர்டர் போட்டாலும் வெற்றியுடன் திரும்பலாம்.


காலையில், எதிர்பார்த்த டீல் பாயிண்டிற்கு வராமலே எழும்பியதால் வாய்ப்பினை நழுவ விட்டவர்கள், அடுத்து வரும் உச்சத்தினை கணக்கில் கொண்டு... அதாவது 7 மணிக்கு ஏற்படும் ஈரோ கன்றியின் கடைசி டேட்டாவினால் ஏற்படும் உச்சத்தினைக் பார்த்துவிட்டு, 7.30 க்கு வெளியாக இருக்கும் அமெரிக்க டேட்டாவின் கணிப்பு பாசிட்டிவ் என எதிர்பார்ப்பதால், 1.3110 அருகில் செல் ஆர்டர் போட்டால் 10 பைப் பிராபிட்டுடன் திரும்பலாம்.



மார்கெட் மூவ்மெண்டினை நீங்களும் கவனமாக பார்த்து தேர்வு செய்யுங்கள்.




குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.

Re: 29 ஏப்ரல் - EUR/USD Forex Currency Trading Signal in tam

Posted: Mon Apr 29, 2013 10:23 pm
by ஆதித்தன்
காலையில் டீல் பாயிண்ட் மிஸ் ஆனதால் எதிர்பார்த்தப்படி ஏற்றம் ஆகியும் ஆர்டர் போடாத நான்.... மாலையில் பெண்டிங்க் ஆர்டர் போட்டு 10 பைப் எடுத்துக் கொண்டேன்..

அதாவது நான் 1.3110 என்ற புள்ளிக்கு அருகே மீண்டும் ஏறும் என்று சொன்னேன் அல்லவா, அப்படி ஏறும் பட்சத்தில், திரும்பவும் அமெரிக்க வர்த்தகத்தினால் இறங்கியே ஆக வேண்டும் என எதிர்பார்த்து, பிரைஸ் 1.3085 இருக்கும் பொழுது 1.3100 என்ற விலையில் 10 பைப்ஸ் ப்ராபிட்டோடு ஒர் செல் பெண்டிங்க் ஆர்டர் புக் செய்தேன்...


இப்பொழுது வந்தால், 10 பைப் பிராபிட்டோடு க்ளோஸ் ஆகிவிட்டது புக் செய்த ஆர்டர்...


நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள்.. பெண்டிங்க் ஆர்டர் போடுவது எப்படி என்று... நான் நாளைக்கு எப்படி பெண்டிங்க் ஆர்டர் போடுவது என விவரமாக டெமோ கொடுக்கிறேன்.