Page 1 of 1

ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அலசல்

Posted: Sat Apr 27, 2013 2:29 am
by ஆதித்தன்
இன்றைய வாரத்தில் EUR/USD கரன்சி ட்ரேடிங்க் உலகில் என்ன நடந்தது என்பதனை அலசும் ஒர் டெக்னிகல் சார்ட் ரிப்போர்ட்.
Image
22/26 ஏப்ரல் 2013 :

மார்கெட் தொடங்கியது : 1.3052
மார்கெட் முடிவுற்றது : ~ 1.3030

இந்த வாரம் கரடி சாப்பிட்டது 25 பைப்ஸ் (கடந்த வாரம் -50 பைப்ஸ்)

வாரத்தின் உச்சம் = 1.3093
வாரத்தின் மட்டம் = 1.2954

இந்த வாரம் மார்கெட் 100 பைப்ஸ் ப்ளக்சிபுள் கொண்டு விளையாடியிருக்கிறது. கடந்த வாரம் 200 பைப்ஸ் அகலமாக இருந்தது.


இந்த வார அலசல்:
படத்தை பார்த்ததுமே உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், மேலே போனது கீழே வந்திருக்கு, கீழே போனது மேலே வந்திருக்கு... மேலுக்கும் கீழுக்குமான இடைவெளி 100 பைப்ஸ், இதுவே கடந்த வாரம் 200 பைப்ஸ்... சில வாரம் 300 பைப்ஸ் ஆக இருக்கலாம்.

என்னதான் எவ்வளவு மேலே போனாலும் ,,,, அல்லது கீழே போனாலும் கடைசியாக முடித்தது, -25 பைப்ஸ் என்று தான். அதாவது, மார்கெட் நம்மை அப்படி ஒன்றும் அப்படியே சாப்பிட்டுவிடாது. என்ன தான் போட்ட ஆர்டர் நெகட்டிவாகப் போனாலும், அது தானாகவே திரும்பி நமக்கு இலாபத்தினைக் கொடுக்கும். அப்படி இலாபத்தினைப் பார்க்க வேண்டும் என்றால் ஆர்டர் போடக்கூடிய இடத்தினை சரியாக தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆர்டரை சரியான இடத்தில் போட்டால் எந்தவொரு நட்டமும் இல்லாமல் தப்பிக்கலாம்.

இதுவரை 10 நாட்கள் படுகையில் போரெக்ஸ் ட்ரேடிங்க் சிக்னல் எனக் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. கொடுக்கப்பட்ட சிக்னல் எல்லாமே 10 பைப் பிராபிட்டோடுதான் முடிந்திருக்கிறதே தவிர எதுவும் நட்டமாக முடியவே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், மாதம் ரூ.3000 - ரூ.6000 என செலவழித்து, ஹை அக்குரசி கால் என சிக்னல் கொடுப்பவர்களும் இதே 10 பைப்ஸ் தான் சொல்வார்கள்... காரணம் இந்த 10 பைப்ஸில் 99% சக்சஸ் பார்க்க முடியும்... 20 பைப்ஸ் வேண்டும் என்றால் என்னொரு சிக்னல்க்காக காத்திருக்க வேண்டும்... இப்படி தினம் 10 பைப்ஸ் உறுதி என்றாலும் சில நாள் 20 பைப்ஸ்ம் கிடைக்கும். இந்த 10 பைப்ஸில் 100 டாலர் வருவாய் பார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும்... அப்படி அக்குரசி கால் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் $5000 டெபாசிட் செய்யுங்கள் ... $10000 டெபாசிட் செய்யுங்கள் என்று, பணமிருந்தால் மட்டுமே நம்மை காப்பாற்றுவார்கள் பிரபல ட்ரேடிங்க் தளங்கள் எல்லாம்.

ஆனால், நம்ம படுகை.காம் .... குறைந்தத் தொகையில்... அதாவது $300 இருந்தால் போதும் வெற்றிகரமாக ட்ரேடிங்க் செய்து, தினம் தினம் இலாபத்தினைப் பார்க்கலாம். எவ்வளவு பணம் போட்டாலும் மார்கெட் என்னவோ, எல்லோர்க்கும் ஒன்றுதான்... அவர்களுக்கு ஏற்படும் ப்ளக்சிபுல் தான் நமக்கும் ஏற்படப் போகிறது.... என்ன, அவர்கள் பிக் சைஸ் ஆர்டர் போடுவார்கள்... நாம் சுமால் சைஸ் ஆர்டர் போடப் போகிறோம், அவ்ளதான் வித்தியாசம். அதைவிட மிக முக்கியம்,,,, மார்கெட் எப்படி மூவ் ஆகுகிறது எப்படி ஆர்டர் ப்ளேஸ் செய்து வெற்றிகரமாக திரும்பலாம் என்பதனைப் பற்றி எல்லாம் நமக்கு சொல்லித் தரமாட்டார்கள். ஆனால், படுகை ஆர்டர் போடச் சொல்வதனைக் காட்டிலும், எப்படி ஆர்டர் ப்ளேஸ்மெண்ட் தேர்வு செய்து, வெற்றிகரமாக திரும்பலாம் என்பதனையே சொல்லிக் கொடுக்கும். இதன் மூலம், ஒரே மாதத்தில் எங்களது உதவி இல்லாமலே நீங்கள் ட்ரேடிங்க் செய்து இலாபங்களைச் சம்பாதிக்க முடியும். ஆனால், அவர்களிடம் அப்படியில்லை... எப்படா கால் வரும் என்று காத்திருக்க வேண்டும்... மார்கெட் இன்று போல் டவுனாக இருந்தால்... மூவ்மெண்ட் திசை தெரியாமல் இருந்தால் எந்தவொரு காலும் வராது... ஆனால், நான் இன்றும் 10 பைப் பிராபிட் பார்த்துவிட்டேன். காரணம், மூவ்மெண்ட் பார்க்கத் தெரிந்ததுதான்.


மார்கெட் மூவ்மெண்ட் என்பது நான் ஏற்கனவே சொல்லியதுதான், ஏறியது இறங்கும் - இறங்கியது ஏறும். அப்படியே ஏறி இறங்கி... ஏறி இறங்கி... ஒர் கோபுரத்தினை ஒர் சைடிலிருந்து எழுப்பி.... உச்சத்தினை தொட்டு...இறங்கி ஏறி..இறங்கி ஏறி.... என கோபுரத்திற்கான அடுத்த சைடினை முடிவு செய்யும். இதனை சார்ட் மூலம், 10 நிமிடம், 30 நிமிடம், 1 மணி நேரம், 4 மணி நேரம் என அலசிப் பார்த்தால்.... இப்போதைய கோபுர வேலை எந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது... உச்சம் நோக்கியா, உச்சத்திலிருந்து தரையை நோக்கியா என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

உச்சத்திலிருந்து கீழே வருகிறது என்றால்... செல் ஆர்டர் போட வேண்டும் என்பது தெரியும். ஆனால் வரும் பொழுதும் கீழே இறங்கி, மேலே ஏறிதான் என்று தான் வரும்... அப்பொழுதும் ஒர் சிறிய கோபுரத்தினை உருவாக்கிக் கொண்டே தான் வரும் என்பதனையும்... மார்கெட்டினை வாட்ச் செய்வதன் மூலம் நன்றாகப் பார்த்திருப்பீர்கள். ஆகையால், செல் ஆர்டர் ப்ளேஸ் செய்ய, இப்போது எந்த உச்சத்தினை தொட இருக்கிறது... எனப் பாருங்கள்... அதற்கு முந்தைய உச்சத்தினைப் பார்க்க வேண்டும்.. அதனை விட கொஞ்சம் குறைவாக இப்போதைய உச்சம் இடம் பெறும்.... அந்த உச்சப் பாயிண்டினை கண்டு கொள்ள, Fibonacci Retracement என்ற ஒர் டூல் மூலம் பார்க்கலாம். அல்லது ஏற்றத்தின் பொழுது உருவான உச்சத்தினைக் கொண்டு, அதே பக்கவாட்டில் இங்கும் ஒர் உச்சம் உருவாகும் என்பதனைக் கொண்டும்... அதாவது கோபுரம் சரியாக இருபக்கமும் இருக்கும் வண்ணம் அமையும் என்ற வரைதல் மூலம் கண்டு கொள்ளலாம். அப்படியான அடுத்தக்கட்ட உச்சத்தினைக் கணக்கில் கொண்டு, செல் ஆர்டர் போட்டோம் என்றால் வெற்றி உறுதி.... ஏனெனில், ஒர் வேளை... அது அப்படியே எழும்பிச் சென்றுவிட்டாலும்... அதாவது நாம் ரெசிஸ்டன்ஸ் என்று குறித்தப் புள்ளியிலிருந்து அது எழும்பிப் போய்விட்டது என்றால், மீண்டும் இந்தப் புள்ளிக்கு சப்போர்ட் என்ற பாயிண்டாகக் கொண்டு திரும்பும். ஆகையால், திரும்பும் பொழுது நாம் தோல்வி இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம். இதைப்போல் தான், ஏறுமுகம் என்று தெரிந்தாலும், உடனே பை ஆர்டர் போடாமல்... இந்த ஏற்றத்திற்கு எங்கு இறக்கம் காணும் எனப் பார்த்து பை ஆர்டர் போட்டால், வெற்றி உறுதி.


இவ்ளதாங்க.... மார்கெட் சிக்னல்... ஜஸ்ட் ரெசிஸ்டன்ஸ் லைன்... சப்போர்ட் லைன்... பிவோண்ட் பாயிண்ட் என மூன்றையும் வரைய தெரிந்துவிட்டால் போதும், ரெசிஸ்டன்ஸ் பாயிண்டில் செல் ஆர்டர்... சப்போர்ட் லைனில் பை ஆர்டர் என தைரியமாகப் போட்டு சம்பாதிக்கலாம். அதற்காண்டி, ஏறுமுகத்தில் இருக்கும் பொழுது, செல் ஆர்டர் தேர்வு செய்யக் கூடாது.... சப்போர்ட் லைனுக்காகக் காத்திருந்து, பை ஆர்டர் போட வேண்டும். அதைப்போல் இறங்குமுகம் என்றால், ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட்க்காக காத்திருந்து ஆர்டர் போட வேண்டும்.

இல்லை, நான் இப்போ தான் ஆன்லைன்-க்கு வந்தேன்... மார்கெட் ரெண்டான் கெட்டானாக பிவோட் பாயிண்டில் இருக்கிறது, என்றால் ஆர்டர் போடாதீர்கள். அதுவும், மார்கெட் டைமிங்க் எனச் சொல்லப்படும், காலை 7 டூ 10 , மதியம் 12 டூ 2, மாலை 5.30 - 7.30 ஆகிய நேரங்களில் இப்படி ரெண்டான் கெட்டானாக அமைந்தால் தயவு செய்து ஆர்டர் போடாதீர்கள்... அந்த நேரங்களில் பேங்க்/அரசு டேட்டாஸ் வெளியாகும் நேரம்... இந்த நேரங்களில், நெகட்டிவ் என்றால் ஒர் திசை, பாசிட்டிவ் என்றால் ஒர் திசை என திடீரென... 50 பைப்ஸ் டூ 100 பைப்ஸ் எகிறிடும்... பின்னர் அது ரிட்டன் வருவதற்கே அந்த நாள் முழுவதும் போய்விடும். அதே நேரத்தில், இந்த டைமிங்கில் சரியாக ஆர்டர் போடுபவர்கள், பணத்தினை அள்ளிக் கொள்வார்கள்.

மேல் உள்ள சார்ட்டினைப் பாருங்கள்... திடீரென... 50 டூ 60 பைப்ஸ் கீழே விழுந்திருக்கிறது பாருங்கள்... இதன் காரணமாகவே நான், ட்ரேடிங்க் பண்ணப் போறீங்கன்னா, கண்டிப்பாக குறைந்தப் பற்றம் 300 பைப்ஸ் பேலன்ஸோடு ஆர்டர் தேர்வு செய்யுங்கள்... 300 டாலர் இன்வஸ்மெண்ட் செய்கிறீர்கள் என்றால், ஆர்டர் சைஸ் 0.1 எனத் தேர்வு செய்யுங்கள்... அதற்கு மேல் போகவே போகாதீர்கள்... போனீங்கன்னா மாட்டிக்கிட்டீங்கன்னு அர்த்தம்... ஆமாங்க, வர்ற இலாபத்தினை கணக்கிடுவதனைக் காட்டிலும், போய்டுமோ என்ற நஷ்டத்தினை கணக்கீடு செய்தால், நான் என்ன சொல்வது, நீங்களே அந்த தவறினைச் செய்ய மாட்டீர்கள். ஆகையால் நட்டத்தின் மீதும் ஒர் கண்ணை வைத்துக் கொண்டால் தான், தெளிவாக வெற்றியடைய முடியும். அதுமட்டும் அல்லாமல் எப்பொழுது 10 பைப்ஸ் அல்லது அதற்கு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என இலாபத்தோடு எக்சிட் ஆகிடணும் அல்லது இலாபத்தில் ஸ்டாப் லாஸ்
கொடுத்தே தொடர வேண்டும். அவ்ளதான் ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க்.
என்னும் சொல்லப் போனால்... வாரத்தில் 30 டூ 100 பைப்ஸ் மட்டுமே மாற்றமடையும் போரெக்ஸ் மார்கெட்டில் 300 பைப்ஸ் பேலன்ஸ் கொண்டுள்ள நாம் எளிதாக ஸ்கால்பிங்க் மெதட் மூலம் 2000 பைப்ஸ் வரை செல்ல முடியும் என்பதால், நஷ்டத்தினையும் எளிதாக இலாபமாக மாற்றிவிட முடியும்.. இந்த டெக்னிக் ரியல் அக்கவுண்ட் உறுப்பினர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கப்படும்.
இரண்டு வாரத்தில் எல்லோரும் நல்ல அனுபவத்தினை டொமோ அக்கவுண்ட் மூலம் பெற்றிருப்பீர்கள்... டொமோ அக்கவுண்டில் பயிற்சிப் பெற்றவர்கள் சந்தேகம் இருப்பின் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். என்னும் டொமோ அக்கவுண்டே ஒபன் செய்யவில்லை என்பவர்கள், http://forex.padugai.com என்ற தளத்திற்கு சென்று ஒர் டெமோ அக்கவுண்டினை ஒபன் செய்து $1000 இலவச அக்கவுண்ட் பணம் மூலம் ரியல் மார்கெட்டில் போரெக்ஸ் ட்ரேடிங்க் செய்து பழகலாம்.


பயிற்சி ஓகே என்பவர்கள், ரியல் அக்கவுண்டினை ஓபன் செய்துவிட்டு, கண்டிப்பாக எனக்குத் தகவல் சொல்லவும்/இங்கு பின்னூட்டமாவது கொடுக்கவும். ஏனெனில் அடுத்து வர இருக்கும், Fibbonacci Retracement Technique, Scalping Trading Method, Forex Trading Strategy போன்ற தகவல்கள் ரியல் அக்கவுண்ட் கொண்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

300$ என்பது ரூ.17000/- தான்.... நீங்களும் வாங்க Forex Trading மூலம் தினம் தினம் ரூபாய் ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதிக்கலாம்.
Trading பயிற்சிக்கு DEMO Account ரிஜிஸ்டர் செய்ய : http://www.tamilforex.in or http://forex.padugai.com


:thanks:

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அ

Posted: Sat Apr 27, 2013 9:32 am
by saravanan1234
மிக நல்ல அலசல். நீங்கள் சொல்வது போல சில நேரங்களில் சிக்னலுக்காக காத்திருந்த அனுபவம் எனக்கும் உண்டு. பல சமயங்களில் அவர்கள் கூறும் சிக்னல் கொஞ்சம் கூட புரியாது. தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.

Image

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அ

Posted: Sat Apr 27, 2013 12:13 pm
by ஆதித்தன்
தங்களது பாராட்டுதலுக்கு மிக்க நன்றி...

நானும் ஆரம்பத்தில் கொடுத்த சிக்னலை பார்க்கத் தெரியாமல் மாட்டிக் கொண்ட சம்பவம் நிறைய உண்டு... அதிலும், நாம் ஆன்லைனுக்கு வரும் நேரத்திற்கும், சிக்னல் கொடுத்த நேரத்திற்கும் சம்பந்தம் இருக்காத காரணத்தினால், பல தோல்வியில் முடிந்துவிடும்.. அதிலும் குறிப்பாக .. தோல்விக்குப் பின்னர் நானே தேடலில் கற்றுக் கொண்ட பாடங்கள் பல பல.

ஆகையால், சிக்னல் என்ற வார்த்தையை பிரபலப்படுத்திவிட்டார்கள் என்பதால் நானும் சிக்னல் என்பதனைப் பயன்படுத்தினாலும், அதனை எப்படி உருவாக்குவது என்பதனை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். ஏனெனில் அது தெரிந்தால் எந்த நேரத்தில் ஆன்லைனுக்கு வந்தாலும்... எளிதாக ஆர்டர் போட்டு வெற்றியடையலாம்.


இவை எல்லாம்.... ரியல் அக்கவுண்ட் கொண்டவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதே பலனாக அமையும் என காத்திருக்கிறேன்....

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அலசல்

Posted: Thu Jun 22, 2017 9:58 am
by naveen88
Fibbonacci Retracement Technique, Scalping Trading Method, Forex Trading Strategy போன்ற தகவல்கள் ரியல் அக்கவுண்ட் கொண்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

Sir please send this details.i have real account..

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அலசல்

Posted: Thu Jun 22, 2017 11:56 am
by ஆதித்தன்
நீண்ட நாட்கள் இலக்குடன், இருப்புத் தொகைக்கு ஏற்ப சரியானபடி லிவ்ரேஜ் பயன்படுத்தி வர்த்தகம் வெற்றியாகும்.

இரோ/டாலர் இலக்கு 1.1200

இதனை மையப்படுத்தி வர்த்தகம் செய்யுங்கள்.

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அலசல்

Posted: Thu Jun 22, 2017 1:58 pm
by marmayogi
ஆதித்தன் wrote:நீண்ட நாட்கள் இலக்குடன், இருப்புத் தொகைக்கு ஏற்ப சரியானபடி லிவ்ரேஜ் பயன்படுத்தி வர்த்தகம் வெற்றியாகும்.

இரோ/டாலர் இலக்கு 1.1200

இதனை மையப்படுத்தி வர்த்தகம் செய்யுங்கள்.

0.01 lot size ok

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அலசல்

Posted: Sat Jun 24, 2017 9:13 am
by naveen88
Today market closed nu varuthu eppo open agum

Re: ForexTrading-பணம் காய்க்கும் போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றி அலசல்

Posted: Sat Jun 24, 2017 9:56 am
by ஆதித்தன்
naveen88 wrote:Today market closed nu varuthu eppo open agum
ஞாயிறு இரவு 2.45 ( திங்கள் அதிகாலை 2.45 ) -க்கு திறக்கும்.