மார்கெட் ஒர் இறங்கு முகத்தினைப் பார்த்துவிட்டு, தற்பொழுது ரிபவுண்ட் அக்சனைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால், என்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து, மார்கெட் முகத்தினை சரியாக கரடி தான் என உறுதி செய்துவிட்டு ஆர்டர் புக் செய்யலாம். அதாவது, மார்கெட் பிரிவியஸ் ஹை விலைப் புள்ளியான 1.3080 என்ற இடத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது ஒர் செல் ஆர்டர் போட்டால் இலாபத்துடன் திரும்பலாம்.The pair was likely to find support at 1.2899, the low of April 5 and resistance at 1.3083, the session high.
மார்கெட் டேட்டாஸ் இன்று நிறைவாகப் காணப்படுகிறது. ஆகையால் ப்லக்சிபுல் 130 பைப்ஸ் வரை இருக்கும் என்பது தெரிகிறது.... ஆகையால் ஆர்டரை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். இரவு 7.30 மணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க டேட்டா ஒன்று ரிலிஸ் ஆகிறது.
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.