EUR/USD - 23/april டீல் சிக்னல்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD - 23/april டீல் சிக்னல்

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 2:40 pm

The pair was likely to find support at 1.2899, the low of April 5 and resistance at 1.3083, the session high.
மார்கெட் ஒர் இறங்கு முகத்தினைப் பார்த்துவிட்டு, தற்பொழுது ரிபவுண்ட் அக்சனைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால், என்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து, மார்கெட் முகத்தினை சரியாக கரடி தான் என உறுதி செய்துவிட்டு ஆர்டர் புக் செய்யலாம். அதாவது, மார்கெட் பிரிவியஸ் ஹை விலைப் புள்ளியான 1.3080 என்ற இடத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது ஒர் செல் ஆர்டர் போட்டால் இலாபத்துடன் திரும்பலாம்.

மார்கெட் டேட்டாஸ் இன்று நிறைவாகப் காணப்படுகிறது. ஆகையால் ப்லக்சிபுல் 130 பைப்ஸ் வரை இருக்கும் என்பது தெரிகிறது.... ஆகையால் ஆர்டரை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். இரவு 7.30 மணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க டேட்டா ஒன்று ரிலிஸ் ஆகிறது.


குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD - 23/april டீல் சிக்னல்

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 5:59 pm

Image
இப்பொழுது மார்கெட் டவுண் ட்ரெண்டில் செல்வது போல் இருக்கிறது. இன்றைய ஈரோ கன்ட்ரியின் வர்த்தகத்தின் பொழுது ஏற்பட்ட இறக்கத்தினை, மாலை வர்த்தகம் சரி செய்யலாம்/. அப்படி சரி செய்ய உயரம் பற்றத்தில், அதன் உச்சம் 1.3030 என்ற விலைப்புள்ளி வரை வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அந்த உச்சத்தினை அடைந்து திரும்பும் ட்ரெண்டில் செல் ஆர்டர் போட்டால் 10 பைப் இலாபத்துடன் திரும்பலாம்.


எப்பொழுதும், நாம் எதிர்பார்க்கும் ட்ரெண்ட் நடைபெறும் வரை காத்திருந்து ஆர்டர் இடுங்கள். இப்பொழுது உச்சத்தினை அடைந்து திரும்பும் என ஆர்டர் போடாதீர்கள். உச்சத்தினை அடைந்து திரும்பும் பொழுது ஆர்டர் போடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD - 23/april டீல் சிக்னல்

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 8:10 pm

நாம் எதிர் பார்த்தது போலவே 1.3030 என்ற புள்ளிக்கு அருகே வந்துவிட்டது.... ஆனால், 20 நிமிடமாக அங்கேயே இருப்பதால்.... அடுத்து சட்டன் மூவ்மெண்டாக கீழே வர வாய்ப்பிருக்கிறது....



எதிர்மறையாக மேல் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.... ஆகையால் கவனமாக அப்ட்ரெண்ட் முடிவுற்றதை உறுதி செய்துவிட்டு செல் ஆர்டர் போடவும்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD - 23/april டீல் சிக்னல்

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 9:41 pm

எதிர் பார்த்த முக்கிய அமெரிக்க டேட்டா நெகட்டிவ் சென்ற காரணத்தினால், டவுன் ஆக வேண்டிய மார்கெட் அப்படியே நிலை கொண்டு நிற்கிறது....

அடுத்து வரும் டேட்டாக்கள் அவரேஜ் போட்டாலும் மீதம் இருப்பது 20 பைப்ஸ் தான். ஆகையால், செல் ஆர்டர் போட்டவர்கள் இலாபத்துடன் க்ளோஸ் செய்து கொள்ளலாம் .........

அடுத்த சிக்கனலை நாளை காலை பார்க்கலாம்...
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”