22 ஏப்ரல் ஆர்டர் சிக்னல் - கரன்சி EUR/USD

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

22 ஏப்ரல் ஆர்டர் சிக்னல் - கரன்சி EUR/USD

Post by ஆதித்தன் » Sun Apr 21, 2013 10:06 pm

Image
22- April 2013 இன்றைய ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் சிக்னல்

EUR/USD >> Deal Option SELL
Deal Point > near 1.3115
Traget Support Point : Near 1.3120 > 1.3030
நாள் - 22-4-2013
The EUR/USD pair is likely to find support at 1.3000, Wednesday’s low and resistance at 1.3128, Friday’s high.
சைடு வே பாத்தில் சென்று கொண்டிருக்கும் மூவ்மெண்ட், அடுத்து 1.3120 என்ற ரெசிஸ்டண்ட் பாயிண்டினைத் தொட்டுவிட்டு, மீண்டும் பாட்டம் பாயிண்டினை நோக்கி இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், 1.3120 என்ற பாயிண்ட் அருகில் சென்று இறங்கும் தருவாயில் ஒர் செல் ஆர்டர் போட்டோம் என்றால் எளிதாக 10 பைப் இலாபத்துடன் திரும்பலாம்.

அல்லது

பாட்டம் நோக்கிச் செல்லுமாயின் 1.2995 என்ற இடத்திற்குச் சென்றப் பின் சிறிய திருப்பம் வரும்... ஆகையால் 1.2995 என்ற பாட்டத்திற்குச் சென்று திரும்புவதனை உறுதிப்படுத்திவிட்டு 1.3000 என்ற இடத்தில் பை ஆர்டர் போட்டாலும் 10 பைப் இலாபத்துடன் திரும்பலாம்..

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 22 ஏப்ரல் ஆர்டர் சிக்னல் - கரன்சி EUR/USD

Post by ஆதித்தன் » Mon Apr 22, 2013 4:47 am

மார்கெட் ஒபன் ஆகும் பொழுதே 30 பைப் அப்!!!

இப்போ 30 பைப்பும் டவுன் ஆகிக் கொண்டு வருகிறது....

நான் டொமோவுக்காக ஒர் சின்ன பை ஆர்டரை 1.3071 என்ற பாயிண்டில் போட்டிருக்கிறேன்... அதுவும் 20 பைப் டேக் பிராபிட் செட்டப்பில்.

இப்பொழுது பாயிண்ட் 1.3060 ... எப்பொழுது 1.3092 தொட்டு ஆர்டர் க்ளோஸ் ஆகிறது... என்பதனை தூங்கி முழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம்... இப்போதைக்கு நான் தூங்கப் போறேன்...

குட்டு நைட்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 22 ஏப்ரல் ஆர்டர் சிக்னல் - கரன்சி EUR/USD

Post by ஆதித்தன் » Mon Apr 22, 2013 11:30 am

ஆதித்தன் wrote:மார்கெட் ஒபன் ஆகும் பொழுதே 30 பைப் அப்!!!

இப்போ 30 பைப்பும் டவுன் ஆகிக் கொண்டு வருகிறது....

நான் டொமோவுக்காக ஒர் சின்ன பை ஆர்டரை 1.3071 என்ற பாயிண்டில் போட்டிருக்கிறேன்... அதுவும் 20 பைப் டேக் பிராபிட் செட்டப்பில்.

இப்பொழுது பாயிண்ட் 1.3060 ... எப்பொழுது 1.3092 தொட்டு ஆர்டர் க்ளோஸ் ஆகிறது... என்பதனை தூங்கி முழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம்... இப்போதைக்கு நான் தூங்கப் போறேன்...

குட்டு நைட்
பார்த்தீர்களா?

10 பைப் இலாபத்தோடு வந்தது... மீண்டும் 10 பைஸ் நஷ்டத்திற்கு போய்விட்டு... பின் மீண்டும் ஆர்டர் போட்ட இடத்திலே ஆடிக் கொண்டிருக்கிறது...

நான் 5 பைப் இலாபத்தினைப் போட்டிருந்தால்... இந்த நேரம் அக்கவுண்டில் பேலன்ஸ் ஏறியிருக்கும்.... காலை மார்கெட்டில் அதிகம் ஆசைப்பட்டதால்... என்னும் ஆடிக்கிட்டு இருக்கு... இப்ப வந்தேட்டேன்ல... ஆகையால், 5 பைப் அப் ஆனவுடனே நானே ஆர்டரை க்ளோஸ் செய்துவிடுவேன்...

நீங்களும் உங்கள் ஆர்டர் டிடெயில்ஸ் எக்ஸ்பிரியன்சை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்... அது டொமோ அக்கவுண்ட் ஆனாலும் சரி...

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 22 ஏப்ரல் ஆர்டர் சிக்னல் - கரன்சி EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 2:11 pm

மார்கெட் 70 பைப்ஸ் விழுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், இன்றும் 10 பைப்ஸ் ப்ராபிட் காட்டியுள்ளது.... அப்பொழுது வந்த வாய்ப்பையும் நான் நழுவவிட்டதன் காரணமாகவே , இந்த இழப்பினை பார்க்க வேண்டிய சூழல் எனக்கு வந்துள்ளது.

இப்படியான சூழலை நான் பலமுறை பார்த்துள்ளதால், தவறாக இடையில் ஆர்டர் போட்டால் தயவு செய்து அதிக இலாபம் பார்க்க என்னாமல்.. 5-10 பைப்ஸ் கிடைத்தால் போதும் என ஆர்டரை க்ளோஸ் செய்யுங்கள்...

அதைப்போல் ஏற்கனவே நாம் பாட்டம் லைன் 2.299 என்ற பாயிண்ட் வரை நாம் எதிர்பார்த்த ஒன்று, அந்த பாட்டம் லைனைத் தொட்டப் பின்னரே ஏறும் என்பதும் என்றைய சிக்னலில் நாம் பார்த்தது. அதற்கு தகுந்தாற்போல் செல் ஆர்டர் போடாமல்.. பை ஆர்டர் போட்டதால், நான் ஆர்டரை க்ளோஸ் செய்ய காத்திருக்க வேண்டிய சூழல்.

இப்பொழுது மார்கெட் நியூட்ரல் பாயிண்டில் இருப்பதால் எந்தவொரு ஆர்டரையும் செய்யாதீர்கள்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 22 ஏப்ரல் ஆர்டர் சிக்னல் - கரன்சி EUR/USD

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 9:04 pm

ஆதித்தன் wrote:மார்கெட் ஒபன் ஆகும் பொழுதே 30 பைப் அப்!!!

இப்போ 30 பைப்பும் டவுன் ஆகிக் கொண்டு வருகிறது....

நான் டொமோவுக்காக ஒர் சின்ன பை ஆர்டரை 1.3071 என்ற பாயிண்டில் போட்டிருக்கிறேன்... அதுவும் 20 பைப் டேக் பிராபிட் செட்டப்பில்.

இப்பொழுது பாயிண்ட் 1.3060 ... எப்பொழுது 1.3092 தொட்டு ஆர்டர் க்ளோஸ் ஆகிறது... என்பதனை தூங்கி முழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம்... இப்போதைக்கு நான் தூங்கப் போறேன்...

குட்டு நைட்
இந்த ஆர்டரைப் பொழுதுதான், இன்றைய செல் டைம் முகவாய் ஆர்டரின் துணையுடன் இலாபத்துடன் க்ளோஸ் செய்தேன்.... :hape:

:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”