தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது... இதன் தொடர்ச்சி என்னும் நீளும் என்பதனை அடித்துக் கூறும் டெக்னிகல் அனலைசிங்க் சார்ட் ரிப்போர்ட் பாருங்கள் ...
தங்கம் பவுன் விலை ரூ.16,500 ஐத் தொடும் ...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: தங்கம் பவுன் விலை ரூ.16,500 ஐத் தொடும் ...
தங்கள் கணிப்புப் படி நடந்தால் நாட்டில் நகைக்காக நடக்கும் கொலை கொள்ளைகளும் குறையும்.ஏழைப் பெண்களின் திருமணக் கனவுகளும் நனவாகும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தங்கம் பவுன் விலை ரூ.16,500 ஐத் தொடும் ...
தங்கம் தனது இறங்கு முகத்தினைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது... இன்னும் ஒர் சில மாதங்களில் ரூ.16,500 ஐத் தொடும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
அதைப்போல், இந்திய பங்குச் சந்தைக்கு வர இருக்கும் தங்கத்திற்கு எதிரான புதிய பாண்ட் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டால்... டெக்னிகள் அனலைசிங்க் படி, உறுதியாக தங்கம் மீண்டும் பாட்டம் லைனைத் தொட்டுவிடும்...
இது நடக்க என்னும் 4 மாதம் ஆகும்... அதற்குப் பின் மெகா இறங்கு முகம் தான் தங்கத்திற்கு ....
இப்படி எல்லாம் நாம் அடிச்சி விட வேண்டியது தான்... இதுக்குப் பயந்தாவது செல் ஆப் கொடுக்க மாட்டாங்களா என்ன? அப்படி செல் ஆப் கொடுத்தாலும் மார்கெட் டவுன் ஆகிடும்.