HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by arulraj12497 » Sun Sep 27, 2015 11:53 am

sir debitcard பற்றி அறிய ஏதாவது link இருக்கா sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by ஆதித்தன் » Sun Sep 27, 2015 5:37 pm

arulraj12497 wrote:sir debitcard பற்றி அறிய ஏதாவது link இருக்கா sir
பெரும்பாலும் International Cash Transfer-க்கு டெபிட்கார்டு அவ்வப் பொழுது சப்போர்ட் ஆவதில்லை. ஆனாலும் HDFC/ICICI போன்ற வங்கி டெபிட் கார்டுகள் மற்றும் பல வங்கி டெபிட் கார்டுகள் ...neteller.com தளத்தில் அப்லோடிங்க் ஆகும்.
சாந்திவி
Posts: 342
Joined: Fri Jun 28, 2013 4:07 pm

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by சாந்திவி » Thu Nov 05, 2015 4:31 pm

சார்
நான் demo account open செய்திருக்கிறேன். பிளாட் பார்ம் download செய்து இன்ஸ்டால் செய்துவிட்டு, user name, password கொடுத்து log in ஆகிவிட்டேன். ஆனால் அதில் graph ஸ்க்ரீனில் waiting for update வருது எப்படி update செய்யவேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by ஆதித்தன் » Thu Nov 05, 2015 4:45 pm

சாந்திவி wrote:சார்
நான் demo account open செய்திருக்கிறேன். பிளாட் பார்ம் download செய்து இன்ஸ்டால் செய்துவிட்டு, user name, password கொடுத்து log in ஆகிவிட்டேன். ஆனால் அதில் graph ஸ்க்ரீனில் waiting for update வருது எப்படி update செய்யவேண்டும்

டாப்பில் > File > New Chart > EUR/USD என தேவையான கரன்சி சார்ட்டினை ஒபன் செய்தால் சரியாக அப்டேட்டோடு வந்துவிடும்
சாந்திவி
Posts: 342
Joined: Fri Jun 28, 2013 4:07 pm

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by சாந்திவி » Thu Nov 05, 2015 7:22 pm

சார்
file > newchart ல் EUR/USD இந்த combination இல்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by ஆதித்தன் » Thu Nov 05, 2015 7:25 pm

சாந்திவி wrote:சார்
file > newchart ல் EUR/USD இந்த combination இல்லை

file > newchart > Forex Main > உள்ளே EUR/USD

சரி பார்க்கவும்.
சாந்திவி
Posts: 342
Joined: Fri Jun 28, 2013 4:07 pm

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by சாந்திவி » Thu Nov 05, 2015 7:54 pm

Image

சார்
file>new chat > forex open செய்தால் மேலே side bar ல் இருக்கும் combination தான் வருது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by ஆதித்தன் » Thu Nov 05, 2015 8:43 pm

சாந்திவி wrote:
சார்
file>new chat > forex open செய்தால் மேலே side bar ல் இருக்கும் combination தான் வருது
okEy. நான் சொன்னது Forex Main

நீங்க, File > New Chart > Forex Main > open செய்து பாருங்கள் மேஜர் கரன்சியான EUR/USD அதற்குள் இருக்கும்

இப்போ இருக்கிற சுமால் விண்டோஸ் 4 + சைடு மார்க்கெட் வாட்ச் ... எல்லாவற்றையும் க்ளோஸ் செய்துவிடுங்கள்.. அப்பொழுதுதான் திறக்கிற புதிய விண்டோ முழுப்பக்கமும் இருப்பதோடு... ட்ரா லைன் வரைய நன்றாக இருக்கும்.
சாந்திவி
Posts: 342
Joined: Fri Jun 28, 2013 4:07 pm

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by சாந்திவி » Sat Nov 07, 2015 10:22 am

sir
நீங்க சொன்னமாதிரி , fle > new chart > ல் forex main இல்லை forex micro இருக்கு அதில் > EUR/USD COMBINATION இல்லை. நான் direct ஆக log in செய்தேன்.

http://webtrader.fxpro.com இந்த லிங்க் வழியாக log in செய்ய வேண்டுமென்றால் இந்த லிங்கிலும் register செய்யவேண்டுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Post by ஆதித்தன் » Sat Nov 07, 2015 11:16 am

சாந்திவி wrote:sir
நீங்க சொன்னமாதிரி , fle > new chart > ல் forex main இல்லை forex micro இருக்கு அதில் > EUR/USD COMBINATION இல்லை. நான் direct ஆக log in செய்தேன்.

http://webtrader.fxpro.com இந்த லிங்க் வழியாக log in செய்ய வேண்டுமென்றால் இந்த லிங்கிலும் register செய்யவேண்டுமா?
webtrader - க்குள் போக வேண்டாம் அது வேறு தளம்.


EUR/USD -இல்லை என்றுச் சொன்னால்... EUR/USDm என்று மைக்ரோ சம்பந்தப்பட்ட கூடுதல் வார்த்தை அதில் சேர்ந்து இருக்கலாம்.

அப்படியும் இல்லை என்றுச் சொன்னால்...

பேசாமல் my.fbs.com க்குள் லாக்கின் செய்து .. டெமோ என்பதனைக் கிளிக் செய்து Standard demo அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள் ... EUR/USD அதில் மைக்ரோ/செண்ட் அக்கவுண்ட் ஏற்ப பெயர் மாற்றம் இல்லாமல் அப்படியே EUR/USD என கிடைக்கும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”