Page 2 of 4

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Fri Jun 07, 2013 4:56 pm
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

என்னுடைய Balance 553 இருந்தது order profit ல் close செய்தபோது Balance 557 இவ்வளவு இருந்தது அப்படியென்றால்
4 டாலர் லாபம்தானே
ஆமாம்.

:thanks:

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Mon Jun 10, 2013 9:03 am
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்
Forex Real Trading க்கு எந்த Option ல் சென்று Pan card, Ration card Upload செய்வது

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Mon Jun 10, 2013 11:22 am
by ஆதித்தன்
Real Account என்ற ஆப்சனுக்குள் சென்றால் திறக்கும் அப்ளிகேஷன் பார்மில், அப்லோடிங்க் செய்து கொடுக்கவும்.

முதலில், டொமோவில் சரியாக ட்ரேடிங்க் கற்றுக் கொள்ளுங்கள்.

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Thu Jul 11, 2013 12:28 am
by sarjan1987
நான் டெமோ அக்கௌன்ட் துவங்கி உள்ளேன். எனக்கு 2 மெயில் அனுப்பி இருக்கிறார்கள். முதல் மெயிலில் activation லிங்கும் 2ண்ட் மெயிலில் லொகின் id உம் அனுப்பி உள்ளனர். அனால் என்னால் லொகின் பண்ண முடியவில்லை. எந்த லின்க்கில் போய் லொகின் பண்ண வேண்டும்?

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Thu Jul 11, 2013 12:32 am
by sarjan1987
FxPro MT4 Desktop platform here. இந்த download லின்க்கை இன்ஸ்டால் பண்ணினேன். இனி என்ன பண்ண வேண்டும்?

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Thu Jul 11, 2013 1:07 am
by ஆதித்தன்
sarjan1987 wrote:நான் டெமோ அக்கௌன்ட் துவங்கி உள்ளேன். எனக்கு 2 மெயில் அனுப்பி இருக்கிறார்கள். முதல் மெயிலில் activation லிங்கும் 2ண்ட் மெயிலில் லொகின் id உம் அனுப்பி உள்ளனர். அனால் என்னால் லொகின் பண்ண முடியவில்லை. எந்த லின்க்கில் போய் லொகின் பண்ண வேண்டும்?

MT4 software வழியாகச் சென்று ப்ரொஃபைல்-இல் லாக்கின் ஆனாலும் சரி.. அல்லது எளிமையாக

http://webtrader.fxpro.com என்ற லிங்க் வழியாகச் சென்று சரியான ஐடி/பாஸ்வேர்டு & சர்வர் நேம் என மூன்றையும் கொடுத்து லாக்கின் ஆகவும்..

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Fri Jul 12, 2013 12:13 am
by sarjan1987
thank you sir

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Sun Dec 21, 2014 11:37 pm
by roshankumar
naan account open pannivitten

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Sun Sep 06, 2015 4:15 pm
by kathir567
sir .. na forex trading la demo account create panniten..but trader graph ah download pannala..so antha link send panna mudiyuma?

Re: HOW TO CREATE DEAL/ OPEN ORDER in FOREX TRADING Account?

Posted: Mon Sep 07, 2015 1:42 pm
by ஆதித்தன்
kathir567 wrote:sir .. na forex trading la demo account create panniten..but trader graph ah download pannala..so antha link send panna mudiyuma?
MT4 Trader platform Download link >