Open a Free Forex Trading Account with $1000, No Investment

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Thu Nov 14, 2013 11:08 pm

sayadav wrote:Hello Athithan , nan unga website moolama account open pannitan.enaku neenga than fulla epudi trading panrathunu kathu kodukanum.pls help me.enaku trading pathi suthama theriyathu aana naan solli kodutha seekiram kathukuvan.pls seekiram oru nalla reply podunga sir.



அக்கவுண்ட் ஒபன் செய்துவிட்ட கையோடு, டாக்குமெண்ட் சப்மிட் செய்து அப்ரூவல் வாங்கிவிடுங்கள்.


அப்ரூவல் வாங்கிய ஐடி, என்னுடைய டவுன்லைனுக்குள் இருக்கிறதா எனப் பார்த்து சரி செய்துவிட்டப் பின், டெபாசிட் செய்து கொண்டால், எனது உதவிகள் முழுமையாகக் கிடைக்கும்.
sayadav
Posts: 29
Joined: Thu Nov 14, 2013 10:46 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by sayadav » Fri Nov 15, 2013 7:07 pm

down line endral enna sir.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Fri Nov 15, 2013 7:13 pm

sayadav wrote:down line endral enna sir.



http://forex.padugai.com இல் கொடுக்கப்பட்ட OPEN TRADING ACCOUNT என்ற பட்டன் வழியாகக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்தால் என்னுடைய டவுன்லைனில் தான் வரும். அவ்வாறு இல்லாவிட்டால், 316533 என்ற எனது பார்டனர் ஐடியினை FXPRO பேக் ஆபிசிடம் சொன்னால் எனது டவுன் லைனாக ஆக்கிவிடுவார்கள்.
auromirra
Posts: 5
Joined: Fri Nov 15, 2013 11:11 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by auromirra » Mon Dec 02, 2013 8:42 pm

Dear sir,
now,only i joined Forex demo account i dont have idea sir,please teach me

Thanks
seetha
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Tue Dec 03, 2013 11:59 am

auromirra wrote:Dear sir,
now,only i joined Forex demo account i dont have idea sir,please teach me

Thanks
seetha



Thanks...

Most of the tutorial available in here for your best trading success, search and get that.
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by jaiplus » Tue Dec 10, 2013 10:39 pm

நான் அக்கவுண்ட் ஓப்பன் செய்து விட்டேன்.

ப்ரூஃப் அனுப்பி விட்டேன்.
"Thank you for uploading your documents.
May I kindly ask you to provide us with a copy of your proof of residence document scanned from the hard copy."

இந்த பதில் வந்தது. இது என்ன சார்..?

எனக்கு ID & பாஸ்வேர்ட் மெயில் அனுப்பி இருந்தார்கள்.
சர்வர் நேம் FxPro MT4 Real server: FxPro.com - Real03 என்று இருக்கிறது.

நான் desktop அப்ளிகேஷன் டவுண்லோட் செய்து விட்டேன். லாகின் ஆன பிறகு, ரியல் அக்கவுண்ட் என்று காமிக்கிறது.

trail அமெளண்ட் எதுவும் இல்லை. பேலன்ஸ் 0 உள்ளது. எப்படி பிராக்டிஸ் செய்வது.?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Tue Dec 10, 2013 10:45 pm

ட்ரெக்ட் பகுதிக்குள் லாக்கின் ஆகினால், ஒபன் டெமோ அக்கவுண்ட் என்று காட்டும், அதனைக் க்ளிக் செய்து 1 இலட்சம் டாலரில் ஒர் டொமோ அக்கவுண்ட் இப்பொழுதே ஒபன் செய்து, இப்பொழுதே பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by jaiplus » Wed Dec 11, 2013 5:56 am

நன்றி சார்.

நான் டெமோ அக்கவுண்ட் ஒப்பன் செய்து விட்டேன்.

ப்ரூஃப் அனுப்பி விட்டேன்.
"Thank you for uploading your documents.
May I kindly ask you to provide us with a copy of your proof of residence document scanned from the hard copy."

இந்த பதில் வந்தது. இது என்ன சார்..?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Wed Dec 11, 2013 8:46 am

அட்ரஸ் ப்ரூப் சரியாக இல்லை என்றால், மீண்டும் அவர்கள் சரியான ப்ரூப் கேட்போம் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆகையால், ஐடி & அட்ரஸ் ப்ரூப் ஆகிய இரண்டும் சப்மிட் செய்துவிட்டீர்கள் என்றால், பேக் ஆபிசிலிருந்து வரும் அப்ரூவல் /ரிஜெக்ட் மெயில் வரும் வரை காத்திருங்கள்.

இன்றுக்குள் வராவிட்டால் லைவ் சாட்டில் கேளுங்கள், 2 மணி நேரத்தில் ரி செக் செய்வார்கள்.
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by KEE SRI » Sun Jan 12, 2014 8:50 am

குட் மார்னிங்க்

சார் ஃபோரக்ஸ் டெமொ அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும் உதவி செய்யவும் :wai:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”