Page 4 of 18

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Mon Sep 23, 2013 9:07 pm
by ஆதித்தன்
mathiworld wrote:A

Provide Purpose Code

.
Advertising / Marketing

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Mon Sep 23, 2013 10:27 pm
by mathiworld
Dear Aathi sir,
As u said i given purpose code Advertising and market research after that shown as below;
Current purpose code: Advertising and market research

Thank u so much for ur prompt reply.

Regards,
Mathii R

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Sep 24, 2013 10:28 pm
by mithrajani
aadhi sir,
Demo Account ஓப்பன்செய்துவிட்டேன். இனி நான் என்ன செய்யணும் ப்ளீஸ் உதவி செய்யவும்
:thanks:

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Sep 24, 2013 10:30 pm
by ஆதித்தன்
mithrajani wrote:aadhi sir,
Demo Account ஓப்பன்செய்துவிட்டேன். இனி நான் என்ன செய்யணும் ப்ளீஸ் உதவி செய்யவும்
:thanks:
demo account open செய்யும் பொழுது அட்ரஸ் ப்ரூப் / ஐடி ப்ரூப் சப்மிட் செய்தீர்களா?

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Sep 24, 2013 10:35 pm
by mithrajani
இல்ல sir ,
அட்ரஸ்தான் full பண்னினேன்

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Sep 24, 2013 10:45 pm
by ஆதித்தன்
mithrajani wrote:இல்ல sir ,
அட்ரஸ்தான் full பண்னினேன்
OKay ...

ID Proof & Address Proof (Phone Bill/Bank Statement/ EB bill / Gas bill ஏதேனும் ஒன்று) ஸ்கேன் செய்து சிஸ்டத்தில் அப்லோடிங்க் செய்துவிட்டு சொல்லுங்கள்... பின்னர் ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்யும் பொழுது சப்மிட் செய்யது கொள்ளலாம்.


இப்பொழுது,, டெமோ அக்கவுண்ட் ஐடி & பாஸ்வேர்டு & சர்வர் டீடெயில்ஸ் வந்துவிட்டது என்றால், http://webtrader.fxpro.com என்ற தளத்திற்குள் சென்று பயிற்சி எடுங்கள். மேலும் பயிற்சி 1 முதல் 7 வரை இருப்பதால் ஒவ்வொன்றினையும் படித்துக் கொள்ளவும்.

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Sep 24, 2013 10:51 pm
by mithrajani
நன்றி ஆதி சார்,
நீங்க சொன்னபடி செய்கிறேன்

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Nov 12, 2013 7:02 pm
by muruganmk
நான் demo வில் சேர்ந்துவிட்டேன் வேலை எப்படி செய்வது?

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Tue Nov 12, 2013 7:06 pm
by ஆதித்தன்
muruganmk wrote:நான் demo வில் சேர்ந்துவிட்டேன் வேலை எப்படி செய்வது?
Mt4 Plat farm Downloading செய்து கொள்ளுங்கள். டெமோ ஐடி பாஸ்வேர்டு கொடுத்து லாக்கின் ஆகிவிட்டு தொடர்பு கொள்ளவும்.




பொதுவான பயிற்சி செய்ய > http://padugai.com/tamilonlinejob/viewf ... fd01f01eab

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Posted: Thu Nov 14, 2013 11:04 pm
by sayadav
Hello Athithan , nan unga website moolama account open pannitan.enaku neenga than fulla epudi trading panrathunu kathu kodukanum.pls help me.enaku trading pathi suthama theriyathu aana naan solli kodutha seekiram kathukuvan.pls seekiram oru nalla reply podunga sir.