Open a Free Forex Trading Account with $1000, No Investment

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Sun Jan 12, 2014 8:55 am

KEE SRI wrote:குட் மார்னிங்க்

சார் ஃபோரக்ஸ் டெமொ அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும் உதவி செய்யவும் :wai:

Team viewr இருந்தால் உடனே பேஸ்புக் வந்து மெசேஜ் செய்யவும்.

பேஸ்புக் ஐடி > https://www.facebook.com/padugai
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by KEE SRI » Sun Jan 12, 2014 9:04 am

சார் டீம் வியுயர் இல்லை டெமொவில் கரன்சி,லீவெரேஜ்,பணம், பற்றீ என்ன கொடுப்பது என்று சொல்லவும் :nabi:
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by KEE SRI » Sun Jan 12, 2014 9:28 am

I OPENED DEMO ACCOUNT THEN WHAT I HAVE TO DO SIR :)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Sun Jan 12, 2014 9:30 am

KEE SRI wrote:சார் டீம் வியுயர் இல்லை டெமொவில் கரன்சி,லீவெரேஜ்,பணம், பற்றீ என்ன கொடுப்பது என்று சொல்லவும் :nabi:
Currency : USD
Leverage : 1:500
Money : 100000


==========================
டீம் விவர் டவுன்லோடிங் செய்துவிட்டு சொன்னால் இன்று முதல் ஆன்லைன் ஜாப் பேய்மண்ட் வாங்க உதவுகிரெய்ன்

FREE > teamviewer link > http://www.teamviewer.com/link/?url=842 ... 1632566990
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by KEE SRI » Sun Jan 12, 2014 9:39 am

சரி சார் டீம் வியுயர் டவுண்லோட் செய்கிறேன் :thanks:
gvravi91
Posts: 54
Joined: Sun Dec 09, 2012 11:12 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by gvravi91 » Wed Jan 15, 2014 5:13 pm

சார் நான் டெமோ அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்டேன்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Wed Jan 15, 2014 5:49 pm

gvravi91 wrote:சார் நான் டெமோ அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்டேன்...
நல்லது.

பயிற்சியின் படி, ட்ரெண்ட் லைன் போடக் கற்றுக் கொள்வதோடு, சிக்னல் ஜெனரேட் செய்ய ஆரம்பியுங்கள்.
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by Mutharasu » Wed Jan 15, 2014 10:08 pm

பார்க்ஸ் டெமோ அக்கௌன்ட் ஆரம்பித்து விட்டேன். என்னுடைய ஸ்க்ரீன்ம் நீங்கள் பயிற்சியில் கொடுக்கபட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டும் வேறு மாதிரியாக உள்ளது. பிளாட்பாரம் வேறு என்பதாலா? என்னால் தொடர முடியவில்லை. FX Pro Meta Trader 4 என்பதை நான் டவுன்லோட் செய்துள்ளேன். சரியா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by ஆதித்தன் » Wed Jan 15, 2014 11:10 pm

Mutharasu wrote:பார்க்ஸ் டெமோ அக்கௌன்ட் ஆரம்பித்து விட்டேன். என்னுடைய ஸ்க்ரீன்ம் நீங்கள் பயிற்சியில் கொடுக்கபட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டும் வேறு மாதிரியாக உள்ளது. பிளாட்பாரம் வேறு என்பதாலா? என்னால் தொடர முடியவில்லை. FX Pro Meta Trader 4 என்பதை நான் டவுன்லோட் செய்துள்ளேன். சரியா?
பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது, ஆன்லைன் ப்லாட்பார்ம். ஆகையால் சிறிது மாற்றமாக இருக்கலாம். ஆனால் மேட்டர் ஒன்றுதான், மெனு மட்டும் கொஞ்சம் இடம் மாறியிருக்கும்.

ஆன்லைன் ப்ளாட் பார்மிற்குள் செல்ல webtrader.fxpro.com சென்று அதே ஐடி/பாஸ்வேர்டு கொண்டு லாக்கின் ஆகிக் கொள்ளலாம்.
User avatar
mrmohan.c
Posts: 3
Joined: Sun Jan 19, 2014 11:05 pm
Cash on hand: Locked

Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm

Post by mrmohan.c » Tue Feb 18, 2014 12:37 am

Demo Account ஓப்பன் செய்துவிட்டேன், நீங்கள் ஆதி முதல் அந்தம் வரை வழி காட்டுங்கள் ..

நன்றி
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”