வருடம் 2000 த்தில் மொபைல் போன் உபயோகத்திலிருந்த பொழுது எப்படி புதியவர்களுக்கு ஒர் ஆர்வமும், கையில் எடுத்தவுடனே உபயோகப்படுத்தக் கூடிய அளவிற்கு எளிமையாகவும் இருந்ததோ! அதைப்போல் தான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் என்ற வருவாய் விளையாட்டும். ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய அப்படி ஒன்றும் பெரிதாக எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை... ஜஸ்ட் இரண்டே கிளிக் .... ஒன்று ஆர்டர் புக் செய்வது... மற்றொன்று இலாபத்துடன் ஆர்டரை க்ளோஸ் செய்வது, அவ்ளதான்.
என்னதான் மிக எளிமையாக இருந்தாலும், இதில் ரூ.10,000 + அமவுண்ட் இன்வஸ்ட்மெண்ட் செய்ய வேண்டியிருப்பதால் பலர் தயங்குகிறார்கள். ஆனால், உண்மையில் உங்களது இன்வஸ்ட்மெண்ட் தொகைக்கு மிகப்பெரிய வருவாயினை இதைப் போன்று வேறு எந்தவொரு இன்வஸ்ட்மெண்ட்டும் உங்களுக்கு கொடுக்கப் போவதில்லை. தங்கத்தினை வாங்கிப் போட்டாலும் சரி, நிலத்தினை வாங்கிப் போட்டாலும் சரி, ஃபோரக்ஸ் கொடுக்கும் வருவாய்க்கு நிகர் ஆக முடியாது. இவற்றினை எல்லாம் நான் மட்டும் சொல்லவில்லை. பலரும் உங்களிடம் சொல்லியிருப்பார்கள்... அதைப்போல் பலர் தினம் தினம் வருவாய் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பணத்தினை இன்வஸ்மெண்ட் செய்வது பெரிதல்ல, அதனைக் கொண்டு சிறந்த வெற்றிகரமான இலாபஸ்தராக நாம் மாற வேண்டும். அப்படியென்றால், ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதென்ன வழிமுறைகள்? அதெப்படி கற்றுக் கொள்வது? என்பதனை எல்லாம் இலவசமாக ஒர் டொமோ அக்கவுண்ட் மூலம் நாங்கள் சொல்லித்தர காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இலவசப் பயிற்சிக்கு நீங்கள் ஏதும் இன்வஸ்ட்மெண்ட் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.... ஜஸ்ட் ஒர் டொமோ அக்கவுண்ட் ஒபன் செய்தால் போதும்... உடனே உங்களுக்கான பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் + $1000 பணத்துடன் அக்டிவேட் செய்து கொடுக்கப்படும்.
கையில் அக்கவுண்ட் கிடைத்தவுடன், சும்மா சும்மா கிளிக் செய்து ஆர்டர் ப்ளேஸ் செய்து விளையாடிப் பார்க்கலாம்... அதே நேரத்தில் நாங்கள் சொல்வதனையும் கேட்டு, அதன்படி செயல்பட்டு எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளது என்பதனையும் முழுமையாக, 10 நாள் அல்லது 1 மாதம் கூட தொடர்ந்து டொமோ அக்கவுண்டிலேயே பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். முழுமையாக மார்கெட் பற்றி தெரிய ஆரம்பித்தப் பின், எப்படி சம்பாதிப்பது என்பதனை எல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுக்கும் பார்முலாவை பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்தப் பின் நிதானமாக உங்களது சொந்தப் பணத்தினை இன்வஸ்ட்மெண்ட் செய்து, வருவாயினைப் பார்க்க ஆரம்பிக்கலாம். டொமோ அக்கவுண்ட் என்பதற்காக நீங்கள் விளையாடும் இடமும் டொமோ கிடையாது, ரியல் மார்கெட்... பணம் மட்டும் தான் கம்பெனி விருச்சுவல் மணி. மற்றபடி மார்கெட் மூவ்மெண்ட் எல்லாம் ரியல் அக்கவுண்ட்.
ஓகே ... எல்லாமே இலவசம் என்று சொல்லிவிட்டேன்... அப்புறம் என்ன? போரக்ஸ் ட்ரேடிங்கையும் ஒர் கை பார்த்துவிடலாம் வாங்க!
முதலில் நமது அறிமுக வெப்சைட் ஆன http://forex.padugai.com என்ற தளத்திற்குள் செல்லுங்கள்... அதில் வலப்பக்கம் கொடுக்கப்பட்ட இரண்டு அக்கவுண்ட் ஆப்சனில் Open A Demo என்ற ஆப்சனைக் கிளிக் செய்து டெமோ அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்யுங்கள்.... அல்லது http://padugai.com/forextrading.html என்பதற்குள் நேரடியாக சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள். ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்னர், கம்ப்யூட்டரில் ஐடி ப்ரூப் ஸ்கேன் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒர் தடவை இ-மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் செய்துவிட்டால் போதும், உங்களுக்கான ரியல் அக்கவுண்ட் எண் உள்ளே லாக்கின் ஆகினாலே இருக்கும். உள்ளே லாக்கின் ஆகி ஐடி ப்ரூப் அப்லோடிங்க் செய்துவிட்டால் ரியல் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும். பணம் டெபாசிட் செய்து ரியல் ட்ரேடிங் செய்தால், கிடைக்கும் இலாபத்தினை எடுத்துக் கொள்ளலாம். , ரியலாக ட்ரேடிங்க் செய்து தினம் தினம் 1000 முதல் 10000+++ வரை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
டொமோ அக்கவுண்ட் என்பதனை கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் கொடுத்திருப்பது போன்ற பார்ம் வரும்... அதில் உங்களது இமெயில் ஐடி + கொடுத்து சப்மிட் செய்தால் உங்களுக்கான அக்கவுண்ட் கிரியேட் செய்து லாக்கின் பாஸ்வேர்டு கொடுத்துவிடுவார்கள், அதனை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒர் முறை ரிஜிஸ்டர் செய்துவிட்டால், அடுத்து அருகில் இருக்கும் லாக்கின்/சைன் இன் என்ற பட்டன் மூலம் நேரடியாக உள்ளே சென்றுவிடுங்கள்.
பார்மில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வியில் கவனிக்கப்பட வேண்டியவை.
Full Name : உங்களது முழுப்பெயர்
Account Type: Cent
Currency : USD
Email ID ; இமெயில் ஐடி.
Password : பாஸ்வேர்டு
( பாஸ்வேர்டு இமெயிலுக்கு கொடுத்தது என்பது இல்லை, புதியதாக ஒர் பாஸ்வேர்டு கொடுத்து, எழுதி வைத்துக் கொள்ளுங்கள்).
முதல் பக்கத்தினை ரிஜிஸ்டர் செய்துவிட்டால், அடுத்து உள்ளே லாக்கின் ஆனவுடன் கொடுக்கப்பட்டிருக்கு அக்கவுண்ட் வெரிபிகேசன் விவரத்தில் முதலில் இமெயில் லிங்க் கிளிக் செய்தால் உங்கள் மெயில்க்கு ஒர் கன்பார்மெஷன் லிங்க் வரும். அதனைக் க்ளிக் செய்து, வெரிபை செய்துவிடுங்கள். அடுத்து ஐடி வெரிபிகேசன் என்பதனைக் கிளிக் செய்து, உங்களது ஐடி ப்ரூப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் ஐடி எண் என்பதில், உங்களது பேன் கார்டு எண்ணைக் கொடுக்கலாம். அல்லது ட்ரைவிங் லைசன்ஸ் எண்ணைக் கொடுக்கவும். (ட்ரைவிங்க் லைசன்ஸ் என்றால், அதில் இடை இடையே வரும் "/" அடையாளத்தினை நீக்கிவிடவும்). அல்லது ஆதார் கார்டு என ஏதேனும் ஒர் ஐடி ப்ரூப் கொடுத்துவிட்டு அதன் ஸ்கேன் இமேஜை அப்லோடிங் செய்துவிடுங்கள் .. மூன்றாவது மொபைல் வெரிபிகேசன் கொடுக்கப்பட்டிருக்கும்.. இது செய்ய வேண்டியதில்லை.
Leverage : 1: 1000 கொடுத்துக் கொள்ளுங்கள்
எப்பொழுதும் போல பாஸ்வேர்டு மற்றும் செக்யூர்டு கோடுகளைச் சரியாக கொடுப்பதோடு, ஒர் நோட் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒகே அவ்ளதான்... எல்லாம் சரியாக கொடுத்துவிட்டால்... கம்ப்லீட் பட்டன் க்ரீன் கலரில் அக்டிவ்வாக இருக்கும். தவறு செய்திருந்தால்.... கிளிக் செய்ய முடியாது... அப்படி ரிஜிஸ்டர் செய்யும் பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை எனில் எனக்கு போன் செய்யுங்கள்(9003032100)
இதற்கு அடுத்து திறக்கும் பக்கத்தில், உங்களது நாணயமாற்று வர்த்தகக் கணக்கிற்கான அனைத்து விவரங்களும் கொடுக்கப்படும். அனைத்தினையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அவை, Pin Code, Account No. , Trading Password, Trading Account Server no. , Investor Password,
இது உங்களது நிஜ வர்த்தகக் கணக்கிறான விவரம். ஆகையால் அனைத்தினையும் பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பாதுகாப்பிற்காக இரண்டாவது முறை பார்க்க முடியாது என்ற எச்சரிக்கையை உங்களுக்கு கொடுத்திருப்பார்கள், ஆகையால் கவனமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒர் மாதம் பயிற்சி கணக்கினை உபயோகப்படுத்தியப் பின்னர் இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்து கீழ் இருக்கும் மூன்று லிங்கில், Go to Account Setting என்ற லிங்கினைக் க்ளிக் செய்து உங்களது தனி நபர் பகுதியான Personal Area பகுதிக்குள் செல்லுங்கள்.
இந்தப் பகுதியில், Real & Demo என்ற இரண்டு பட்டன்கள் இருக்கும். அதில் டெமோ என்பதனைக் க்ளிக் செய்து, அருகே இருக்கும் "+" பட்டனை கிளிக் செய்தால், உங்களது பயிற்சிக் கணக்கிற்கான படிவம் வரும், அதில் மைக்ரோ கணக்கு, டாலர் நாணயம், 1:1000 துணைவலு மற்றும் $1000 பணம் ஆகியவற்றினைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பியுங்கள்.
முதலில், நிஜ வர்த்தகக் கணக்கிற்கான விவரங்கள் காட்டியது போல, இப்பொழுது உங்களது பயிற்சிக் கணக்கிற்கான விவரங்கள் அனைத்தினையும் கொடுக்கும். அனைத்தினையும் நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவை,
அவை, Pin Code, Account No. , Trading Password, Trading Account Server no. , Investor Password,
அனைத்தினையும் எழுதி வைத்தப்பின்னர், கீழ் இருக்கும் லிங்கில் Goto Download Platform என்பதனைச் சொடுக்கி, நாணயமாற்று வர்த்தகம் செய்வதற்கான வர்த்தக மேடையினை டவுன்லோடிங்க் செய்து, தங்களது கணிணியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
வர்த்தக மேடை இன்ஸ்டால் ஆனதும் திறக்கும் பாப் அப் விண்டோவினை முடிவிட்டு,
File > Login என்பதற்குள் சென்று, உங்களது பயிற்சிக் கணக்கிற்கான Trading Account No. & Trading Password மற்றும் FBS demo என மூன்றினையும் கொடுத்து லாக்கின் ஆகி தங்களது பயிற்சி வர்த்தகத்தினை தொடங்குங்கள்.
பயிற்சியினை செய்து கொண்டிருக்கும் பொழுதே, தங்களது தனிநபர் பகுதிக்குள் சென்று, மேல் பகதியில் காணப்படும் உங்களது பெயரினைக் க்ளிக் செய்தால் Verification என்ற தனிப்பகுதி லிங்க் காணப்படும். அதனைக் க்ளிக் செய்து, தங்களது ஐடி ஆவணம் சமர்ப்பித்து, கணக்கினை சரிபார்த்து உறுதிப்படுத்துங்கள்.
நீங்கள் டொமோ அக்கவுண்டில் ஒர் 5 நாட்கள் விளையாடுவதற்குள், உங்களது ப்ரூப் எல்லாம் சரியா பார்க்கப்பட்டு, ரியல் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகி.... பணம் அனுப்ப மற்றும் பணம் எடுப்பதற்கான தடைகள் எல்லாம் நீங்கிவிடும்.
ரியல் அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆனவுடன், கேஸ் டெபாசிட் செய்து நமது ரியல் ட்ரேடிங்கை ஸ்டார்ட் செய்யலாம். ரியல் ட்ரேடிங்கிற்கான மைக்ரோ அக்கவுண்டினைத்தான் நீங்கள் முதலில் உருவாக்கி, அதன் கணக்கு விவரங்களை நோட்டில் எழுதி வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அதனைக் கொண்டு வர்த்தக மேடையில் உள்ள File > login என்பதன் மூலம், பயிற்சிக் கணக்கிற்கு பதிலாக நிஜ வர்த்தகக் கணக்கு எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாக்கின் ஆகி, உங்களது வர்த்தகத்தினை செய்ய ஆரம்பியுங்கள்.
இதில் எந்தவொரு இடத்தில் சந்தேகம் வந்தாலும் எனக்கு தொடர்பு கொண்டால், வழிகாட்டுதல் கிடைக்கும்.... எல்லாம் http://forex.padugai.com வழியாகச் சென்று ரிஜிஸ்டர் செய்பவர்களுக்குத்தான் .... மற்றத் தளத்தின் வழியாக ரிஜிஸ்டர் செய்துவிட்டு, இன்னிக்கு என்ன ஆர்டர் போட்டு ரூ.5000 சம்பாதிக்கலாம் என்று கேள்வி கேட்டால்... பதில் கொடுக்க மாட்டேம்.... ஆனால் உண்மை... நீங்கள் எந்தவொரு தளத்தின் வழியாகச் சென்றாலும்... உள்ளே மார்கெட் எல்லாம் ஒன்றுதான்... ஆகையால் எங்கு கிடைக்கும் சரியான சிக்கனலையும், எங்கும் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கலாம். பெரும்பான்மையான தளங்கள், தங்களது ரிஜிஸ்டர் உறுப்பினர்களுக்கு மட்டுமே சிக்னல் வழங்கும்... ஆனாலும், சிக்னலை எப்படிப் பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்துவது என்பது தெரியாமல்... மாட்டிக் கொள்வார்கள்.
ஆனால் forex.padugai.com வழியாக ரிஜிஸ்டர் செய்துவிட்டு, உங்களது அக்கவுண்ட் ஐடி/மெயில் ஐடி ஆகிய டிட்டெயில் கொடுத்துவிட்டால், உங்களுக்கு சிக்னலை சரியான முறையில் பயன்படுத்தி இலாபத்தினை சம்பாதிப்பது மட்டும் அல்லாமல், சிக்னல் உருவாக்கம் செய்யக் கூடிய டெக்னிகள் அனலைசிங்க் மெதடையும் படுகை கற்றுக் கொடுக்கும். ஆகையால், எந்தவொரு தளத்தில் இணைந்து ட்ரேடிங்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், நமது படுகைக்கு வாருங்கள்... தமிழ்போரக்ஸில் இணைந்து, படுகை ஃபோரக்ஸ் குழுவுக்குள் இணைந்துவிட்டால் முழுமையாக அனைத்தும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். இல்லை எனில் கோல்டு மெம்பர் ஆகிக் கொள்ளுங்கள்... எல்லா வசதியும் உங்களுக்கும் கிடைக்கும்.
இதுவரை அக்கவுண்ட் ரிஜிஸ்டர் பற்றியச் செய்திகளை மட்டும் சொல்லியிருக்கிறேன்... டெமோ அக்கவுண்ட் என்பது வர்த்தக மேடையில் எவ்வாறு ஆர்டர் ஒபன் செய்வது, இலாபத்தினை குலோஸ் செய்து எடுப்பது மற்றும் டெக்னிகல் அனலைசிஸ் டூல்ஸ் பற்றிய பார்வைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்.
உண்மையாக பாரக்ஸில் இலாபம் சம்பாதிக்க, பயிசியினை தங்களது சொந்தப் பணம் ரூ.1000 டெபாசிட் செய்து கற்றுக் கொள்ளுங்கள்.. அதுவே உங்களது இலாபத்திற்கான உறுதியான உண்மையான பயிற்சியாக அமையும்.
டொமோ அக்கவுண்ட் ஒபன் செய்தவர்கள் உடனடியாக இங்கு பின்னூட்டம்/போஸ்ட் ரிப்லே மூலம் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களை அடையாளம் கண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை தெளிவாகச் சொல்லித் தர முடியும்.