Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000
Posted: Sun Jul 28, 2013 4:27 pm
மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன்
No.1 Tamil Online Job Site
http://www.padugai.com/tamilonlinejob/
http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5875
முதலில் டொமோ அக்கவுண்ட் கிரியேட் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். முழுமையான பயிற்சியாக 1 மாதத்திற்கும் மேல் செய்து கற்றுவிட்டப் பின்னர் ரியல் ட்ரேடிங்கில் இறங்கலாம்.svjram wrote:மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன்
4 hour chart பார்த்தால், அதிகப்படியான பைப்ஸ் ட்ரேடிங்க் செய்ய உகந்த இடம் கண்களுக்குத் தெரியும்.gururahul wrote:hello sir gud eve.... forexla ipa nalla practise panitu irukean... konjam success start ayiduchi... one day ku epadi 10 to 20 pips varaikum epadi trade pandrathu? epadi pathu entha timela trade pananum plz sollunga?
சார் எனக்கு ஐ.டி ப்ரூப்கு வோட்டர் ஐடி இருக்கு அது போதுமா, இல்ல பேன் கார்டும் தேவைபடுமா, மற்றவை எல்லாம் இருக்குஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:
1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/பேன் கார்டு போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (ரேஷன் கார்டு/போன் பில்/ போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட் + விசா டெபிட் கார்டு
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (ரூ.5500)
இதுவே போதுமானது.poojakumar wrote:
சார் எனக்கு ஐ.டி ப்ரூப்கு வோட்டர் ஐடி இருக்கு அது போதுமா, இல்ல பேன் கார்டும் தேவைபடுமா, மற்றவை எல்லாம் இருக்கு
OT CARD என்றால் என்ன??? என்பதனை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒன்றினைச் சொல்லிவிடுகிறேன்.dhaya1982 wrote:வணக்கம்
திரு.ஆதி சார் Forex Trading Real account தொடங்கவுள்ளேன் அதில் சில சந்தேகம் Upload Documents என்பதில்
முதலில் Colour Copy Of Passport Or The Front Of The Id இதில் [PAN CARD]
இரண்டாவது Colour Copy Of The Back Of The Id இதில் [OT CARD]
dhaya1982 wrote:
மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan]
1: 1 என்று சொன்னால், 100 டாலர் இன்வஸ்ட் செய்தால், 100 டாலர் வால்யூம் தான் ட்ரேடிங்க் செய்ய முடியும்.dhaya1982 wrote:
இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?
முன்பக்கம் பேன் கார்டும், பேக் சைடு வோட்டர் ஐடியும் கொடுத்து ஏமாற்றம் செய்ய வேண்டாம்.dhaya1982 wrote:நன்றி சார்
Voter id card [வாக்காளர் அடையாள அட்டை ]தான் கொஞ்சம் சுருக்கி போட்டுட்டேன் சார்